குரூப்பிஸம், முகமூடி – ரியோவை சீண்டி பார்க்கும் அனிதா!

Anita deliberately stares at Rio in the call task round, saying words that she does not like as groupism and masks.

ரியோவை குரூப்பிஸம், முகமூடி என பிடிக்காத வார்த்தைகளை கூறிய அனிதா கால் டாஸ்க் ரவுண்டில் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறார்.

இன்றுடன் 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக கால் டாஸ்க் நிகழ்ச்சி மாறி மாறி நடந்து வந்து கொண்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்த போட்டியில் இன்று அனிதாவு ரியோவுக்கு கால் செய்து பேசுகிறார். குரூப்பிஸம் என்றாலும் முகமூடி என்றாலும் மிகவும் கோபப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனால் அனிதா வேண்டுமென்றே நீங்கள் தனியாக விளையாடுகிறேன் என்று சொல்கிறீர்கள் ஆனால் அப்படி விளையாடுவது போல தெரியவில்லை. உங்கள் பாதி முகத்தை மட்டுமே காட்டி விளையாட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என ரியோவை கோவ படுத்துவதற்காகவே அவருக்கு பிடிக்காத வார்த்தைகளை கூறுகிறார். டாஸ்க் என்பதால் தான் சும்மா விட்டேன் என ரியோ வெளியில் வந்து கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)