ரியோவை குரூப்பிஸம், முகமூடி என பிடிக்காத வார்த்தைகளை கூறிய அனிதா கால் டாஸ்க் ரவுண்டில் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறார். இன்றுடன் 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக கால் டாஸ்க் நிகழ்ச்சி மாறி மாறி நடந்து வந்து கொண்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்த போட்டியில் இன்று அனிதாவு ரியோவுக்கு கால் செய்து பேசுகிறார். குரூப்பிஸம் என்றாலும் முகமூடி என்றாலும் மிகவும் கோபப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். […]