ஒற்றுமை யாத்திரையின் 2ஆம் நாள் பயணத்தின் போது நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர், ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை யாத்திரையை நேற்று கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை தேசிய கொடுத்து தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தின் மோளம் 3,570 கிமீ தூரம் கடந்து 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம் செய்வதே இதன் […]
அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனிதாவின் பெயர் சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மேலும், சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில்,சட்டப்பேரவையில், தனது முதல் உரையை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நீட் ஒழிப்பு போராளி அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு […]
அனிதா குறித்து பதிவு செய்யப்பட்ட வீடியோவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் கொடுத்த்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா தற்கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, அனிதா சகோதரர் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் மாஃபா […]
பிணத்தை உண்டு வாழும் புழுவை விட மோசமானவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் என அனிதா சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று பின்னர் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முறை அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அதிமுகவிற்கு அனிதா ஆதரவு தெரிவிப்பது போல வீடியோ ஒன்றை உருவாக்கி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் […]
தகுதி இல்லாத போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பதற்கு காரணம் உங்களைப் போன்ற ரசிகர்கள் தான் என ரசிகர் ஒருவரின் பதிவுக்கு அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவராக கலந்துகொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியேறியவர் தான் அனிதா சம்பத். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது எந்த ஒரு பிரச்சினைக்கும் குரல் கொடுப்பது, தனக்கென்று ஒரு விளையாட்டு விளையாடுவது என சிறப்பாகத்தான் விளையாடி வந்தார். […]
ஓடி போ… பந்தை புடி…. பிக் பாஸ் வீட்டில் இன்று நடைபெறவுள்ள இந்த டாஸ்கில் என்ன என்ன பிரச்சனைகள் உருவாக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆஜீத், ஆரி, அனிதா, பாலா, ஷிவானி, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியல்லா ஆகிய ஒன்பது பேர் தான் உள்ளனர். வாரந்தோறும் புதுவிதமாக நடத்தப்படுவது போல தற்பொழுதும் புதியதாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற டாஸ்கிலேயே […]
மாட்டுனியா டாஸ்கில் ஆரி அனிதா குறித்து பேசுகையில், தனது குடும்பத்தினரை பற்றி மேடையில் பேச வேண்டாம் என அனிதா காட்டமாக கூறியுள்ளார். கிட்டத்தட்ட நிறைவு நாட்களை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒன்பது போட்டியாளர்களுடன் வீட்டில் புதுவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இந்த வாரமும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கோபங்கள், வாக்குவாதங்கள் சண்டைகள் எப்பொழுதும் போல இந்த வாரமும் தொடரும். ஆனால், வாரத்தின் முதல் நாளில் துவங்கி விட்டது […]
ரியோவை குரூப்பிஸம், முகமூடி என பிடிக்காத வார்த்தைகளை கூறிய அனிதா கால் டாஸ்க் ரவுண்டில் வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறார். இன்றுடன் 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களாக கால் டாஸ்க் நிகழ்ச்சி மாறி மாறி நடந்து வந்து கொண்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இந்த போட்டியில் இன்று அனிதாவு ரியோவுக்கு கால் செய்து பேசுகிறார். குரூப்பிஸம் என்றாலும் முகமூடி என்றாலும் மிகவும் கோபப்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். […]
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன் என ஆரி வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து சொல்லுகிறார். இன்றுடன் 26 ஆவது நாளாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆரி போட்டியாளர்கள் முன்னிலையில் நின்று யார் யார் என்னென்ன எங்கு நின்று பேசுகிறீர்கள் என்பதை நெற்றியில் அடித்தது போல நான் சொல்லுவேன் என கூறுகிறார். என்ன என்பதை இப்பொழுதே சொல்லுங்கள் என அர்ச்சனா, பாலா , ரியோ ஆகியோர் […]
திருமணம் முடிந்த கையுடன் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சமூக சேவைகளை செய்து வரும் மணி மற்றும் அனிதா தம்பதியினர் பனை மரம் நட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக சமூக சேவைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்கள் லயோலா மணி மற்றும் அனிதா. இவர்கள் ஊரடங்கு காலத்தில் கூட பல வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி பல உதவிகளை செய்தனர் . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள […]
கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா நினைவைப் போற்றுவோம் என சீமான் ட்வீட் செய்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு என்றாலே இந்தியா முழுவதும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்த அரியலூர் மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார். இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவி அனிதா உயிரிழந்து […]
அனிதா சம்பத் பிரபலமான செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் கடந்த மாதம் திருமணம் . திருமணத்திற்கு பின் முதல் முறையாக இன்ஸ்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு, திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர் புதுப்பொண்ணு அது மட்டுமில்ல […]
எட்டையபுரம் , செப்டம்பர் 1 நீட் தேர்வின் தூயரால் மாணவி அனிதா இறந்த நாள்.., அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்.அந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அனிதாவும் நீட் நுழைவு தேர்வு எழுதினார். அதில், […]
அரியலூர் மாவட்டத்தில் அனிதா நினைவாக புது நூலகம் இன்று திறக்கப்படவுள்ளது. நீட் தேர்வின் காரணமாக தனது மருத்துவ கனவையும்,வாழ்க்கையையும் இழந்த மாணவி அனிதா நினைவாக அவரின் அரியாலுர் மாவட்டத்தில் நினைவு புதுநூலகம் தயாராகி வந்த நிலையில் அந்த நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது. அறியாதவர்கள் இல்லை அரியலூர் மாணவி அனிதாவை….! அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். […]
உயிரிழந்த மாணவியின் உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.மாணவி அஸ்வினியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவி ஒருவர் சென்னையில் கல்லூரி வாசலில் இளைஞரால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை குத்திக்கொலை செய்த இளைஞரை பொதுமக்கள் தாக்கி போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பயின்று வந்தார். இன்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் மாணவியை […]