உச்சக்கட்ட கோபத்தில்ஆரி, இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?

Sujithra walked out with less votes in the nomination last week. The list of nominees for the Big Boss house this week is currently out.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இன்றுடன் 50வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று சுஜித்ரா வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று ஆரியை பிக்பாஸ் பேசுவதற்காக கன்ஃபெக்ன்ஷன் ரூமுக்குள் அழைத்த பொழுது போட்டியாளர்கள் ஆளாளுக்கு ஒன்று கூடி நக்கல் அடித்துள்ளனர். இதனால் ஆரி கோபமடைந்து நீங்கள் யாரும் பேசமாட்டீங்களோ என கேட்கிறார்.

மேலும் உள்ளே சென்று பிக்பாஸிடம் நான் பயங்கர கோபத்தில் உள்ளேன் என கூறுகிறார். இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளவர்கள் யார் யார் எனவும் எவ்வாறு கூறி நாமினேஷன் செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் பிக்பாஸ் கூறியுள்ளார். இந்த வாரம் சேஃப்டி கேம், ரூல்ஸ் பிரேக் பண்றவங்க, ராஜா வீட்டு செல்ல கண்ணுகுட்டியா  வேலை எதுவும் செய்யாதவர்கள் என சோம், பாலா, ஆரி, ரமேஷ் அனிதா, சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,

unknown node