வித்தியாசமான முறையில் இந்த வார நாமினேஷன் பிராசஸ்!

This week the Big Boss house takes place in a different way so that the contestants can be nominated in front of everyone.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களே அனைவர் முன்னிலையிலும் நாமினேஷன் செய்யும்படி வித்தியாசமான முறையாக நடைபெறுகிறது.

50 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஆரி, அனிதா, பாலா, சுரேஷ், சோம், சனம் மற்றும் நிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வித்தியாசமான முறையில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் அனைவர் முன்னிலையிலும் இந்த வரம் புதுவிதமாக நாமினேட் செய்து விளையாடுகிறார்கள்.

நிஷா அஜீத்தை நாமினேட் செய்ய, பாலா அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். அதற்கான காரணங்களையும் கூறுகின்றனர். இந்நிலையில் சனம் மற்றவர்களை விட நாம் திறமையானவர் என வாதிடுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)