சண்டை போட்டு வாங்குறதுக்கு பதிலா, வேண்டாம்னு விட்டுட்டேன்!

KP's mother Big Boss comes home and plays, and KP tells him about his game tactics, Instead of fighting and buying, I gave up.

கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார், அவரிடம் கேபி தனது விளையாட்டு யுக்தி குறித்து கூறிக் கொண்டிருக்கிறார்.

இன்றுடன் 88வது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் மட்டுமே தற்பொழுது வீட்டினுள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்களால் மிகவும் விரும்பத்தக்க ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆமாம், பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. ரம்யா, ரியோ, சிவானி, பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினர் நேற்று மற்றும் நேற்று முன்தினம் வந்துள்ள நிலையில், இன்று கேபியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரீஸ் டாஸ்குக்காக வந்துள்ளார்.

அனைவரிடமும் வாழ்த்துக்கூறி பேசிய அவர், தனியாக கேபியிடம் பேசுகையில் விட்டுக்கொடுக்காமல் விளையாட வேண்டும் எனக் கூறுகிறார். அதற்க்கு கேபி, இங்கு யாரும் சொல்வதை கேட்பதாகவே இல்லை. எனவே சண்டை போட்டு ஒன்றை வாங்குவதற்கு நான் வேண்டாம் என்று விட்டு விடுவேன் என தாயாரிடம் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)