மொத்தமா சேர்ந்து என் மேல பழி போடுறீங்க – பாலாஜி!

Bala looks at the rivals in the house and says that everyone thinks of putting all the blame on me and emptying my name.

மொத்தமா சேர்ந்து என் மேல பழி போட்டு என் நேம காலி பண்ணனும்னு எல்லாரும் நினைக்கிறீங்க என பாலா வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து கூறுகிறார்.

இன்று பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு கால் சென்டர் ஆக பிக்பாஸ் வீடு மாற்றம் அடைகிறது மற்றும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு கால் செய்யக்கூடிய ஊழியர்களிடம் மற்றவர்கள் கேட்க கூடிய கேள்விகளுக்கு சரியாக கால் சென்டர் ஊழியர்கள் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு அர்ச்சனா கேட்ட முதல் கேள்வி பதில் வெளியாகியதை அடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோவில் இந்த கேள்விகளால் சில சண்டைகள் ஏற்பட்டு உள்ளது காண்பிக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது பாலாஜி வீட்டிலுள்ள போட்டியாளர்களை பார்த்து மொத்தமா சேர்ந்து எல்லாரும் என் மேல் பழி போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள், அப்படியே என் நேம் காலி பண்ணவேண்டும் என நினைக்கிறீர்கள் என கூற அர்ச்சனா ஆவேசமடைந்து அர்ச்சனா அக்கா என கூப்பிடாதே என பாலாவிடம் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)