சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி நடமாட்டம்..! கேண்டீனை மூட முதல்வர் உத்தரவு..!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் எலி சென்று, அங்குள்ள வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள் மேல் அமர்ந்து, அந்த தின்பண்டங்களை சாப்பிடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சமூக பரவி வந்த நிலையில், எலி உலா வந்த உட்கொள்வதா என பொதுமக்கள் அந்த கேண்டீனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை பாலாஜி அவர்கள் கேண்டீனை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டார். சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் … Read more