உள்ளே வந்த சுமி, சம்யுக்தா – கட்டியணைத்து கண்கலங்கிய பாலாஜி!

Balaji misses Samantha by tying up Samantha as both the contestants Sumi and Samyukta who came out today inside the Big Boss house.

பிக்பாஸ் வீட்டிற்குள்ளே இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய சுமி மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் வந்துள்ள நிலையில் சமந்தாவை கட்டியணைத்து பாலாஜி மிஸ் பண்ணியதாக கண் கலங்குகிறார்.

இன்றுடன் 100 நாளை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று சில வெளியேறிய போட்டியாளர்கள் ரகசியமாக வந்து இருந்தனர். இந்நிலையில் இன்று சுமி மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் வந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுதே சம்யுக்தா பாலாஜியுடன் நல்ல நட்பு இருந்தனர்.

தற்பொழுது சம்யுக்தா வீட்டுக்குள் வந்துள்ளதால், மிஸ் பண்ணியதாக கட்டியணைத்து பாலாஜி கண் கலங்குகிறார். சம்யுக்தா வெளியில் தான் பாலாஜிக்கு அதிகம் சப்போர்ட் பண்ணியதாக அனைவரும் கேட்கிறார்கள் என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)