பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரிக்கும் பாலாவுக்கு இடையில் முற்றிய சண்டை!

Big Boss rudely tells Ari to leave the topic as he was talking about Sivani in the final fight between Ari and Bala inside the house.

பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரிக்கும் பாலாவுக்கும் முற்றிய சண்டையில் சிவானி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் அந்த டாப்பிக்கை விடு என மரியாதை இன்றி பாலா ஆரியிடம் கூறுகிறார்.

கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் முழுவதும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது இந்த டாஸ்க் குறித்து ஏற்கனவே ஆரிக்கும் பாலாவுக்கும் நேற்று சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்வதும் முறையாக விளையாடாதவர்களை நாமினேட் செய்ய சொல்லிய பொழுது எழுந்த சண்டை இன்னும் ஓயவில்லை.

இந்நிலையில், ஆரியிடம் பாலா, நீங்கள் தானே காதல் கண்ணை கட்டுகிறது என்று சொன்னீர்கள் என இழுக்க, அதன்பின் ஆரி அவ்வளவு தைரியம் இருந்தால் நீ சிவாவின் அம்மாவிடம் பேசி இருக்க வேண்டும் என கூறுகிறார். தானே டாபிக்கையும் தொடங்கிவிட்டு ஆரியிடம் சிவானி டாப்பிக்கை விடு என மரியாதை இன்றி கோபத்துடன் பாலா தலகனையை தூக்கி எறிந்து பேசுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node