சமூகப் பொறுப்புள்ள நேர்மையான மனிதனின் வெற்றி ஒவ்வொரு கடின உழைப்பாளிகளுக்கும் பெருமை என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ள நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 4. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இவரது வெற்றியை பலரும் கொண்டாடுவதுடன் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த […]
கேபியிடம் பதில் சொன்ன பிறகும் ரியோ ஆரியை நான்கு முறை கேட்டு விட்டார்கள் சொல்லுங்க என கூறியதால் ஆரிக்கும் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இன்றுடன் 100வது நாள் ஆக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மொத்தமாக அமர்ந்திருந்து முடிவு எடுக்கையில் ஆரியிடம் கேபி ஓகேவா என கேட்கும் பொழுது, அதற்கு ஆரி பதிலளித்து இருந்தாலும், அதை எதையும் கவனிக்காமல் பதில் சொல்லுங்க ப்ரோ […]
இன்று கொடுக்கப்பட்டுள்ள டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் பாலவே ஆரியை புகழ்ந்து கூறும் நேரத்தில், ராம்யா ஆரிக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார். விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். இந்நிலையில், நாமினேஷனில் இருந்து தப்பித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லக்கூடிய போட்டியாளர்கள் இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒன்றாக இன்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், எழுதி போடப்பட்டுள்ள […]
வந்ததிலிருந்து ஆரி தான் பிறரை குறை சொல்லிக்கொண்டே இருப்பதாக சோம் மற்றும் ரியோ கூறியுள்ளனர். இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலா, சிவானி, கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பை இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் பெறவுள்ள நிலையில், இன்று பிறரது குறைகளை சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தான் குறை சொல்வதற்கான ஒரு […]
நேற்று கமல் பேசிய வார்த்தையில் பாலா ஒரே நாளில் நல்லவர் ஆகி விட்டார் போல, இன்று நான் கோபப்பட மாட்டேன் என கேமரா முன்பு கூறுகிறார். 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட உள்ள இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் இறுதியாக பைனல் சுற்றுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை கொடுக்கக்கூடிய டிக்கெட் டூ ஃபினலே […]
இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி கட்டத்திற்கு நெருங்குவதற்கான வாய்ப்புகள் இந்த வாரத்தில் போட்டிகள் மூலம் ஒரு நபருக்கு கிடைக்கப் போகிறது. 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில், தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி தொடரும். இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே […]
ஆரி தனது பேச்சால் பயமுறுத்துவதாகவும், இதனால் அவர் மீது வெறுப்பு உண்டாவதாகவும் கேபியிடம் ரியோ கூறுகிறார். வெறும் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற ஆஜீத் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாரம் பாலாஜி, ரம்யா,சிவானி, கேபி, ரியோ, சோம், ஆரி ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். அதிலும் ஆரிக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது ஆரி தனது பேச்சால் […]
இன்று நடைபெறும் ஓபன் நாமினேஷனில் ரியோ குறித்து பேசப்பட்டதை அடுத்து நான் அந்த அளவுக்கு கேவலமானவன் கிடையாது என ரியோ கூறுகிறார். கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று நேற்று ஆஜித் வெளியேறியிருந்த நிலையில் தற்போது ஆரி, ரியோ, ரம்யா, பாலா, சிவானி, சோம், கேபி ஆகியோர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள். […]
பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரிக்கும் பாலாவுக்கும் முற்றிய சண்டையில் சிவானி குறித்து பேசிக் கொண்டிருந்ததால் அந்த டாப்பிக்கை விடு என மரியாதை இன்றி பாலா ஆரியிடம் கூறுகிறார். கிட்டத்தட்ட 90 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வாரம் முழுவதும் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது இந்த டாஸ்க் குறித்து ஏற்கனவே ஆரிக்கும் பாலாவுக்கும் நேற்று சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்வதும் முறையாக விளையாடாதவர்களை நாமினேட் செய்ய […]
இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாரியின் மனைவி அவரது கணவரிடம் நீங்கள் மாறவே இல்லை அது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். இன்றுடன் 88 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்குக்காக ஷிவானியின் அம்மா, அஜீத், ரம்யா, கேபி ஆகியோரின் அம்மா ரியோவின் மனைவி மற்றும் பாலாஜியின் சகோதரர் ஆகியோர் வந்து சென்று விட்டனர். இந்நிலையில், தற்பொழுது ஆரியின் மனைவி மற்றும் குழந்தை […]
இரண்டு சண்டைக் கோழிகள் கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் என ரம்யா பிரீஸ் டாஸ்க் விளையாட்டில் பாலாவையும், ஆரியையும் பார்த்து கூறுகிறார். கடந்த 80 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிரீஸ் டாஸ்க் இந்த வாரம் தான் துவங்கியுள்ளது. அதற்குள் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் அன்னான், ரம்யாவின் சகோதரர் மற்றும் அம்மா, ரியோவின் மனைவி ஆகியோர் வந்து சென்று விட்டனர். இந்நிலையில் பாலா சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் […]
இந்த வாரம் ஆரியை நாமினேட் செய்ய முடியாது என கூறியதும், கடந்த 15 வாரங்களாக தான் ஆரியை தான் நாமினேட் செய்தேன் இப்போ யாரை பண்ணுவது என பாலா அனைவர் முன்பும் கூறுகிறார். கடந்த 80 நாட்களுக்கு மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அனிதா கடந்த வார நாமினேஷனில் குறைவான வாக்குகள் பெற்று நேற்று வெளியேறிவிட்டார். இந்நிலையில் ஆரி, பாலா, ஆஜீத், ஷிவானி, […]
தர வரிசைப்படி தங்களை நிறுத்திக்கொள்வது குறித்த போட்டியில், ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போத 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் துவக்கத்திலேயே மூன்று வித விதமான டாஸ்குகள் நடத்தப்பட்டுவிட்டது. இந்த டாஸ்குகளில் திறமையாக விளையாடிய போட்டியாளர்கள் யார் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்து தங்களை தரவரிசை பட்டியலில் அமைத்துக் கொள்ளுமாறு பிக் பாஸ் கூறியுள்ளார். ஏற்கனவே இவ்வாறு […]
B- ஃ பார் பால் , C – ஃ பார் கேட் டாஸ்கில் ஆரியும் பாலாவும் தனியாக அமர்ந்து தங்களது கருத்துக்களை ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொள்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் B- ஃ பார் பால் , C – ஃ பார் கேட் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இதெல்லாம் ஒரு விளையாட்டை என இருந்தாலும், இந்த விளையாட்டில் கூட போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை வருகிறதென்றால் நினைத்து பாருங்கள். போட்டியாளர்கள் அனைவருமே தங்கள் […]
இன்று பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பந்தை சேர்க்கும் போட்டியில், பந்தை சரியாக பிடிக்காததால், போட்டியாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் எழும்பியுள்ளது. இன்றுடன் 79 நாளாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் புதுவிதமான டாஸ்குகள் கொடுப்பது போல இந்த வாரம் தற்பொழுது B-ஃபார் பால், C-ஃபார் கேட்எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாட்டுனியா எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பல வாக்குவாதங்கள் நடந்தது. தற்பொழுது […]
இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள வித்தியமான டாஸ்க் ட்டுனியாவில், உண்மையான நரி இவன் தான் என பாலாவை ரியோ கூறுகிறார். கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை அடைந்துள்ள தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் ஆரி, ரியோ, அஜீத், அனிதா, சோம், கேபி, ரம்யா, பாலா, ஷிவானி ஆகிய ஒன்பது பேர் மட்டுமே தற்பொழுது விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஆரி,ராமயா மற்றும் ரியோ ஆகிய மூவருக்கும் வெளியில் […]
பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார் என ஆரி இந்த வாரம் நடந்த பிரச்னையை காரணம் காட்டி கூறுகிறார். பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்று போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசுகிறார். கடந்த வாரம் முழுவதுமே சண்டையும் வாக்குவாதங்களும் நிறைந்ததாக தான் போட்டியாளர்களுக்கு இருந்தது. அவ்வளவு சண்டையையும் தீர்த்து வைப்பதற்ள்ளே கமல் சாருக்கு போதும் போதும் என்றாகிவிடும். அவர் கடந்த வார கதைகளை துவங்குவதற்கு […]
இன்று பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதில் ஆரி மற்றும் ரியோ அதிகமாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தான் நிறைந்திருக்குமே தவிர புரிந்துணர்வு இருக்காது. பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள ஜெயிலில் வார வாரம் சுவாரஸ்யம் […]
பிரச்சனை பண்ண வேண்டும் என்றே பண்ணுகிறீர்கள் ஆரி என சம்யுக்தா கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சிலருக்கு அடிக்கடி தற்பொழுது வாக்குவாதங்கள் நடைபெற்று கொண்டே உள்ளது. இந்நிலையில் ஆரிக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் அதிகமாகவே பிரச்சினைகள் எழும்புகிறது. சம்யுக்தா தூய்மை பணி செய்ய சொல்லும் பொழுது அது தான் செய்ய வேண்டிய பணி அல்ல என ஆரி கூறுகிறார். மேலும் அவரை குறிவைத்து சம்யுக்தா பேசுவதாகவும் ஆரி கோபத்துடன் கூறுகிறார். எனவே பிரச்சனை பண்ண வேண்டும் […]
இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்களால் குறிவைக்கப்படும் நபர் ஆரி தான். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 29 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் வாரம் தோறும் நாமினேஷன் ப்ரோஸெஸ் நடைபெற்று அதில் யாரவது ஒருவர் வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன் படி இந்த வாரமும் நாமினேஷன் நடக்கிறது. அதில் போட்டியாளர்களால் அதிகம் நாமினேஷன் செய்யப்பட்டவர் ஆரி தான். ஆரி வாயை வைத்துக்கொண்டு மட்டும் விளையாட வந்துள்ளதாக பாலா கூறுகிறார். மேலும் அர்ச்சனாவையும் […]