டிக்கெட் டூ ஃபினாலே – விறுவிறுப்பாகும் பிக் பாஸ் வீடு!

This week's competitions are going to give one person a chance to get close to the finals directly in the BB reaching its final stage.

இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி கட்டத்திற்கு நெருங்குவதற்கான வாய்ப்புகள் இந்த வாரத்தில் போட்டிகள் மூலம் ஒரு நபருக்கு கிடைக்கப் போகிறது.

90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில், தற்பொழுது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி தொடரும். இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே சுற்று நடைபெறுகிறது.

அதாவது இந்த வாரத்தில் நடைபெறும் போட்டிகள் அனைத்திலும் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் எடுக்க கூடிய போட்டியாளர் நேரடியாக நாமினேஷன் இல்லாமல் இறுதி வாரத்துக்கு சென்றடைவார். தற்பொழுது முதலே மிக விறுவிறுப்பாக மாறியுள்ள பிக் பாஸ் வீட்டில் வித்தியாசமான போட்டிகளும் பல கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இதோ அந்த வீடியோ,

unknown node
டிக்கெட் டூ ஃபினாலே – விறுவிறுப்பாகும் பிக் பாஸ் வீடு!