ரியோ vs சனம் – உனக்கு நிறையவே பதில் சொல்லிட்டன், ஓடிரு!

In the final argument between Sanath and Rio, Sanam was constantly talking, there was a lot of talk about what you have to say.

சனத்துக்கும் ரியோவுக்கும் முற்றிய வாக்குவாதத்தில், சனம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்ததால், உனக்கு சொல்ல வேண்டியதெல்லாம் நிறையவே சொல்லியாச்சு ஓடி போயிரு என ரியோ கூறுகிறார்.

53 வது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறைவே இருக்காது. அது போல இந்த வாரமும் சண்டைக்காகவே கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் ஒவ்வொருவரும் பேசி முடித்து வருகையில் ஒவ்வொரு சண்டைகள் வந்துகொண்டிருக்கிறது.

அது போல ரியோ பேசும்போது வந்த சண்டை இன்னும் ஓயவில்லை. சனம் மற்றும் அனிதாவை குறிப்பிட்டு ரியோ பேசியிருந்தார். அதற்கு அனிதாவும் சாணமும் ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சனம் நிறுத்தாமல் கேட்டுக்கொண்டே இருந்ததால் உனக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு ஓடிரு என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)