யார் சிறந்தவர்கள்? என்பதை நடைபெற்ற லக்ஸரி பட்ஜுட் டாஸ்கை வைத்து போட்டியாளர்களே வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் குழப்பம் எழுந்துள்ளது. இன்றுடன் 59 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது திறமைகளையும், தனி தன்மையையும் காண்பிப்பதற்காக மற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு விளையாடுகிறார்கள். இந்நிலையில் இந்த வரம் முழுவதுமே சர்ச்சைகளுடன் வாக்குவாதங்களுடனும் பல டாஸ்குகள் நடத்தப்பட்டது. இன்று பிக் பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த டாஸ்கை […]
கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சு என சனம் ரியோ மற்றும் அர்ச்சனாவிடம் சென்று கூறியுள்ளார். இன்றுடன் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 54 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அவ்வப்போது வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் வந்தாலும் ஒரே வீட்டிற்குள் இருப்பதால் உடனடியாக பேசிக்கொள்கின்றனர். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் இல்லத்தில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றதுடன், அதனால் பல சண்டைகளும் நடந்தது. இந்நிலையில், இன்று […]
சனத்துக்கும் ரியோவுக்கும் முற்றிய வாக்குவாதத்தில், சனம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்ததால், உனக்கு சொல்ல வேண்டியதெல்லாம் நிறையவே சொல்லியாச்சு ஓடி போயிரு என ரியோ கூறுகிறார். 53 வது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறைவே இருக்காது. அது போல இந்த வாரமும் சண்டைக்காகவே கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் ஒவ்வொருவரும் பேசி முடித்து வருகையில் ஒவ்வொரு சண்டைகள் வந்துகொண்டிருக்கிறது. அது போல ரியோ பேசும்போது வந்த […]
இன்று பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் கருப்பு வெள்ளை திரையுலகினராக மாறுகின்றனர். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே சண்டைகளும் வாக்குவாதங்களும் நான் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு மிக சுவாரசியமாகவும் அன்புடனும் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கருப்பு வெள்ளைத் திரை உலகை நினைவு கூர்ந்து பழைய காலத்தில் உள்ள கதாபாத்திரங்கள் போல நடித்து காட்டுகின்றனர். […]
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபலமான நடிகையும் மாடல் அழகியுமாக வலம் வருபவர் தான் சனம் ஷெட்டி. இவர் தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், View this post on Instagram That was the day my life changed forever and looking […]
எனது எதிர்காலத்தின் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தர்சன். இவர் பிரபல நடிகையான சனம் ஷெட்டியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து,கடந்த சில மாதங்களாக, தர்சன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார். இந்நிலையில், தர்ஷன் தனது இணைய பக்கத்தில், ‘சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு […]
தர்ஷன் அவனது காதலியை ஏமாற்றுகிறான், நாளைக்கு ரசிகர்களை ஏமாற்ற மாட்டான் என்று என்ன நிச்சயம். தர்சன் மற்றும் சனம் ஷெட்டி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரச்சனை தற்போது பேசப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தர்சனின் இந்த செயலை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய வனிதா,தர்சன் தனது சுயமரியாதையை தானே கெடுத்துக் கொள்கிறான், சூர்யா அஜித் மற்றும் விஜய் ஆகியவர்கள் இந்த சினிமா துறையில் இவ்வளவு தூரம் வளர்ந்து எந்த […]
தர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை. கடந்த சில வாரங்களாகவே தர்சன் மற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா விஜயகுமார் இதுகுறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சனம் ஷெட்டி பிகினி உடை அணிந்ததாலும் சனம் ஷெட்டி தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது அவரது முன்னாள் காதலருடன் நெருங்கி இருந்ததாகவும் காரணங்கள் […]
நீதி தேடி நீதிமன்றம் சென்ற சனம் ஷெட்டி. தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி போலவே வாழ்ந்தோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது மனதை கொள்ளை கொண்ட தர்சனுக்கும், நடிகை சனம் ஷெட்டிக்கும் இடையே ஏற்பட்டுள்ள காதல் பிரிவு குறித்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. தர்சன் தன்னை ஏமாற்றி விட்டதாக சனம் செட்டி சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் […]
இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் தர்சனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள். தர்சன் – சனம் செட்டி காதலுக்கு இடையே விரிசலா? கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற […]
இலங்கையை சேர்ந்த தர்சன், தற்போது நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக தர்சன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், சேரன், சேரனின் […]