மாடல் அழகி சனம் ஷெட்டியின் அட்டகாசமான புகைப்படம் உள்ளே!

That was the day my life changed forever and looking back now, it's for the better❤️!! The universe always has ur back ! ❤️ . This elegant Bronze - Beige gown

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபலமான நடிகையும் மாடல் அழகியுமாக வலம் வருபவர் தான் சனம் ஷெட்டி. இவர் தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர்.தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்ட இவர், தற்பொழுதும் அட்டகாசமான தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node