இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? ஆஜீத்திடம் கேள்வி கேட்கும் ரியோ!

Rio speaking today on Call Center Task, is it wrong to expect love in this home? The question to ask Bala Asks Ajith.

கால் சென்டர் டாஸ்கில் இன்று பேசும் ரியோ, இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? என ஆஜீத்திடம் கேள்வி கேட்கிறார்.

இன்றுடன் 53 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க் கால் சென்டர். இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒருவர் கேள்வி கேட்பதும் ஒருவர் பதில் சொல்லுவதுமாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த டாஸ்கில் இன்று ரியோ பேசும் முறை.

ரியோ பாலாவிடம் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம் ஆஜீத்திடம் கேட்கிறார் போல அவனும் என்ன பதில் சொல்லுவது என்றே தெரியாமல் திணறுகிறார். இறுதியாக இந்த வீட்டில் அன்பு காட்டுவது தவறா என ரியோ கேள்வி எழுப்புகிறார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)