சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கவே சிரமப்பட்ட சமயத்தில் பிதாமகன், நந்தா ஆகிய படங்களை சூர்யாவை வைத்து எடுத்து அவருக்கு நடிப்பை சொல்லிக்கொடுத்த ஒரு மாஸ்டர் இயக்குநர் பாலா தான். இதன் காரணமாக பாலாவை பற்றி சூர்யா எப்போதுமே பெருமையாக பேசுவார். அவர்களுக்குள் பிரச்சினைகள் வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த நிமிடமே மறந்துவிடுவார்கள். ஏனென்றால், வணங்கான் படத்தில் […]
சென்னை : இயக்குனர் பாலா ‘வணங்கான் ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு, நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா படத்தை மீண்டும் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆகஸ்ட் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்களிடமிருந்து ‘வணங்கான்’ பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கு மன நெகிழ்வுடனும், கனத்த […]
கேரளா : நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா சர்ச்சைகளுக்கு மத்தியில் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த அவருடைய உறவினரான கோகிலாவை என்பவரைக் காதலித்து வந்த நிலையில், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். மூன்றாவது திருமணம் இதற்கு முன்பு, பாலா பாடகி அம்ருதா சுரேஷை காதலித்துக் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார் . அதன்பிறகு, எலிசபெத் […]
சென்னை : நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) வெளியாகி விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வரும் நிலையில், இயக்குனர் பாலாவும் பாராட்டு தெரிவித்து கடிதம் […]
சென்னை : வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி இருவரும் மாரி செவ்வரஜை கட்டியணைத்து பாராட்டி உள்ளார்கள். மாரி செல்வராஜ் இயக்கி உள்ள வாழை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், பிரபலங்கள் பலருக்கும் படத்தை சிறப்பு காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் படத்தை பார்த்து பிரபலங்கள் பாராட்டி பேசி வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தினை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார்கள். […]
வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய ‘வணங்கான்’ படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து படத்தை இயக்க ஆரம்பித்தார். சூர்யா தான் படத்தை தயாரித்து வந்த நிலையில், படத்தில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்க முடிவெடுத்து படத்தை தயாரித்து கொடுத்துள்ளார். படமும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முழுவதுமாக முடிந்து ரிலீஸ் ஆக ரெடியாக […]
வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ரிலீஸ் குறித்து இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்த அவர் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் […]
Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார். READ MORE – இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!! வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ, […]
Mamitha Baiju: வணங்கான் படத்தில் நடித்த போது இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். இயக்குனர் பாலாவின் படங்கள் வெற்றி பெற்றாலும் ஓராண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாவது அரிது தான். அவர் தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார் என பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுவதுண்டு. READ MORE – 10 வருட டேட்டிங்…நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா? முன்னதாக, […]
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். […]
சின்னத்திரை நடிகர் பாலா தான் சம்பாதித்த பணங்களை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது தன்னால் முடிந்த சில குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அதனை போலவே, அம்புலன்ஸ் இல்லாத கிராமங்களுக்கும் அம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார். ஒரு […]
மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள். அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு […]
இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதா கவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால், இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என […]
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவது வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா பாலா இயக்கும் ஒரு திரைப்படம் வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் முதலில் பாலா இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. வாடிவாசல் படம் மிகப்பெரியது என்பதால் அதற்கு முன்பு பாலா இயக்கும் படத்தில் நடித்துமுடித்து விட்டு வாடிவாசல் படத்தில் இணைவார். இந்நிலையில். தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதா கவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால், இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என […]
இப்படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு மேல் 1 நாள் ஆக கூடாது என உறுதியாக கூறியுள்ளாராம். இதனால் இயக்குனர் பாலா வேகமாக படத்தை முடிக்கவேண்டும் என படத்திற்கான வேலைகளை விறு விறுப்பாக ஆரம்பித்துள்ளாராம். இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வைத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் சூர்யா காது […]
சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாகும் புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் பொங்கல் கழித்து மூன்று மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இயக்குனர் பாலா, ஒரு காலத்தில் இவரை கண்டு பயப்படாத நடிகர்கள் கிடையாது. இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிடமாட்டோமா என எங்கும் நடிகர்கள் ஏராளம். அப்படி இருந்தவர் தற்போது ஒரு பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க போராடி வருகிறார். முதலில் அதர்வாவை வைத்து படம் எடுக்க முனைந்தார். அடுத்து […]
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளர். தமிழ் சினிமாவில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவா- வின் தம்பியான இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அம்ருதா சுரேஷ் […]
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தமிழில் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் […]