Tag: Bigg Boss Tamil 8

பிக் பாஸ் 8-இல் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள்! லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

 சென்னை :  பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் மக்களுக்கு 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. இதுவரை 7 தமிழ் சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான,ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முக்கிய பகுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு வெளியாகிவிட்டது. விரைவில் நிகழ்ச்சி எந்த தேதியில் தொடங்கும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், […]

#Vijay Sethupathi 7 Min Read
Bigg Boss 8 Contestants List

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால், இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக் பாஸ் 8-ஐ தான் தொகுத்து வழங்கவில்லை தற்காலிகமாக விலகி கொள்வதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக செல்வதற்கு […]

#Vijay Sethupathi 5 Min Read
BiggBossTamilSeason8

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போறாங்க தெரியுமா? 

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டது என்றாலே மக்களுக்கும் சரி மீம் கிரியட்டர்களுக்கும் சரி ஒரு பொழுதுபோக்காக அமைந்துவிடும். ஏற்கனவே, 7 சீசன் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பக்காக இருந்து வருகிறது. நம்பதக்க சினிமாவட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, பிக் பாஸ் […]

Amala Shaji 6 Min Read
BIGG BOSS 8 TAMIL CONTESTANTS LIST