பெங்களூரு: கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில், அப்போதைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்ததது. மே 5, 2023இல் வெளியான பல்வேறு செய்தித்தாள்களில் 2019 முதல் 2023 வரை பாஜக பல்வேறு ஊழல்களை செய்துள்ளது என்றும், பசவராஜ் பொம்மை அரசு 40 சதவீத கமிஷன் அரசு என கடுமையாக விமர்சித்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த விளம்பரங்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தனர். காங்கிரஸ் மேற்கொண்ட […]
Rameshwaram Cafe : குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து 8 நாட்களுக்குப் பிறகு பெங்களுருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஷ்வரம் கஃபே ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதனை வைத்து உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு […]
Rameshwaram Cafe : கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஷ்வரம் கஃபேயில் நண்பகலில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை முதலில் பெங்களூரு உள்ளூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, பின்னர் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். Read More – தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை நீக்கியது SBI! அதன் பிறகு, வெடிகுண்டு […]
Rameshwaram Cafe – கடந்த வார வெள்ளிக்கிழமை (மார்ச் 1) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.! முதலில் இந்த வழக்கை பெங்களூரு உள்ளூரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு , பெங்களூரு குற்றவியல் பிரிவினர் வழக்கை விசாரிக்க […]
Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக […]
தனது 4 வயது மகனை கோவாவில் ஒரு தனியார் விடுதியில் கொலை செய்து உடலை வேறு இடத்திற்கு கடத்தி சென்றதாக பெங்களூருவை சேர்ந்த தனியார் ஐடி நிறுவன தலைமை அதிகாரியான சுசானா சேத் என்பவரை கோவா போலீசார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா எனுமிடத்தில் கர்நாடக போலீசார் உதவியுடன் கடந்த திங்களன்று கைது செய்தனர். 4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.! செய்வ்வாயன்று கோவா அழைத்து வரப்பட்ட […]
பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின் CEO சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்று, கடந்த ஞாயிறு நள்ளிரவில் வாடகை டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டார். விடுதிக்கு வரும்போது இருந்த மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் கோவா போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. 36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..! 4 […]
பெங்களூருவில் செயல்பட்டு முக்கிய சுமார் 15 பள்ளிகளில் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டலானது கிடைக்கப்பெற்றது. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக அனைத்து பள்ளி மாணவர்களையும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் வெடிகுண்டு சோதனையாளார்கள் பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் […]
பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட போது 67 வயதான தொழிலதிபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அந்த பெண், தனது கணவர் மற்றும் சகோதரன் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 67 வயதான பாலசுப்ரமணியம் எனும் தொழிலதிபர் தன்னுடைய வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு, ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பாலசுப்ரமணியத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பதறிய அந்த பெண், உயிரிழந்த பாலசுப்ரமணியன் உடலை போலீசுக்கு பயந்து […]
போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள்தெரிந்து கொள்ள வேண்டும். – பெங்களூரு உயர் நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுரை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை பாலியல் சீண்டல்களுக்கு, துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவோர் மீது பதியப்படும் சட்டம் தான் போக்ஸோ சட்டம். இந்த சட்டம் பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என பெங்களூரு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை கர்நாடக பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் […]
பெங்களூரில் குடியிருப்பவர்களின் வீட்டு வாசலில் பாதி எறிந்த உடல்கள் கிடக்கும் அவலம்….. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,368 ஆகவும் இந்தியா முழுவதும் இறந்துவர்களின் எண்ணிக்கை 3,417 பேர் அதில் கர்நாடகாவில் மட்டும் இறப்பு 217 ஆகவும் உள்ளது, இந்நிலையில் பெங்களூரில் உள்ள காம்ராஜ்பேட் இடுகாட்டில் சினிமா தியேட்டரில் மாட்டப்படும் ஹவுஸ்ஃபுல் போர்டு […]
தினமும் 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள 44 வார்டுகளில் கொரோனா […]
பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தற்போது கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் பெங்களூருவில் தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின்னர் பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு […]
தன்னை பிரிந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை அறுத்துவிட்ட்டார் பல் மருத்துவர் சயீதா. 11 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தற்போது பெங்களூரு நீதிமன்றம் சயீதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தன்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது முன்னாள் காதலனை அழைத்து அவரது பிறப்புறுப்பை அறுத்த பெண்ணிற்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது 10ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 29ஆம் தேதி, […]
தற்போதை ஆன்மீக களத்தில் பேசுபொருளாக மாறியிருப்பவர் நித்யானந்தா. அதிலும் அவரது தனி நாடு, தனி பாஸ்போர்ட், தனி கொள்கை அனைவரது மத்தியிலும் பரபரப்பை கிளப்பியுள்ளார் நித்யானனதா. நித்யானந்தா பெங்களூருவில் பிடதி ஆன்மீக ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் நடத்தி வந்த இந்த ஆசிரமத்தின் மீது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அதிலும் இந்த சர்ச்சைகளை கிளப்பியது ஆசிரமத்தில் இருந்த முன்னாள் சீடர்களே என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதிலும் , ஜனார்த்தனன் என்பவர் தனது இரு மகள்களையும் நித்தியானந்தா […]
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த அபஜித் என்கிற 25 வயது இளைஞரும், அதே கம்பெனியில் வேலை செய்துவந்த கேரளாவை சேர்ந்த ஸ்ரீலக்ஷ்மி என்கிற 21 வயது பெண்ணும் நட்பாக பழகி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் இருவீட்டாரிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது. இவர்கள் காதல் இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக தங்கள் குடும்பத்தாருடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ஸ்ரீலக்ஸ்மி அவரது தாய்மாமாவிற்கு போன் செய்து, ‘இனி […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு MLAவின் மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார்’. என தெரிவித்தார். அந்த கார்த்திக் ரெட்டி, MLA மகன் என்கிற பெயர் அடிக்கடி வந்ததை கவனித்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பல பெண்கள் கடந்த இரண்டாடுகளில் இதே MLA மகன் என்கிற […]
பெங்களூருவில் உள்ள பிரதான ரயில் நிலையமான கிராந்தி வீரா சங்கொலி ராயண்ணா இடம் பற்றிய தகவலானது, கூகுள் மேப்பில் காட்டுகையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் அதன் இடம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக கூகுள் மேப்பில், அந்தந்த மாநிலங்களின் முகவரியை தேடுகையில் அந்த மாநிலத்தின் பிரதான மொழி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் கூகுள் முகவரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூரு ரயில் நிலைய பெயர் தமிழில் இருந்தததால் கன்னட நெட்டிசன்கள் […]
பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று அதிகாலையளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த தனியார் உணவக பாரில் தூங்கிக்கொண்டிருந்த, அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.