Tag: Bangladesh Tour Of India 2024

“முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வெற்றி பெறாது”! ரசிகிரகள் கூறும் புள்ளிவிவரம் என்ன?

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவு என ரசிகர்கள் இணையத்தில் சில புள்ளிவிவரங்களை வைத்து கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியானது சேப்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் […]

ban vs ind 7 Min Read
INDvBAN, 1st Match

INDvsBAN : “இந்த பிளையிங் லெவன்ஸை எதிர்பாக்கல”! தடுமாறி விளையாடி வரும் இந்திய அணி!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி இருக்கிறது. அதன்படி, இன்று இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத்தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்களும் இன்று காலை 7 மணி முதல் விற்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு […]

ban vs ind 5 Min Read
IND vs Ban

INDvBAN : போட்டியை பார்க்க ரெடியா? ரூ.200 முதல் தொடங்கும் டிக்கெட் விற்பனை!

சென்னை :  கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில்,  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதனையடுத்து, போட்டிக்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளுக்கான டிக்கெட்டுகளை மைதானத்தின்  கவுண்டர்களில் இருந்து, போட்டி நாட்களில் […]

1st Test 5 Min Read
IND V BAN ticket booking

“ஒவ்வொரு போட்டியும் முக்கியம் தான்”! டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா பேட்டி!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான தீவிரப் பயிற்சியில் கடந்த சில நாட்களாக இந்திய அணி வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், ரசிகர்களும் இந்த டெஸ்ட் போட்டிக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். ஏனென்றால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் களமிறங்குகிறது. அது மட்டுமில்லாமல் இனி இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும், டெஸ்ட் […]

#Test series 6 Min Read
Rohit Sharma

INDvsBAN : எதிர்பார்க்கும் பிளேயிங் லெவன்! போட்டியை எங்கு காணலாம்!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடவுள்ளனர். கடந்த 1 மாதமாக இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த தொடரில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளையும் சமீபத்தில் அறிவித்தனர். மேலும், வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணியை […]

1st Test 6 Min Read
INDvsBAN 1st test

“இந்தியா பங்களாதேஷை ஈஸியா முடிச்சிரும்”…தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின், முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும், பயிற்சிகளையும் தொடங்கியுள்ளனர். வங்கதேச அணி, இதற்கு முன் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வென்று சாதனை படைத்திருந்தது. […]

Bangladesh Tour Of India 2024 5 Min Read
Dinesh Karthik

INDvsBAN : லீவுலாம் முடிஞ்சது..! சென்னை வந்தடைந்தனர் ரோஹித் மற்றும் கோலி!

சென்னை : வங்கதேச அணி வரும் செப்டம்பர்-19 ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவதாக வரும் செப்-19 ம் தேதி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது தொடங்கவுள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 6 […]

Bangladesh Tour Of India 2024 5 Min Read
Virat - Rohit

இந்திய அணிக்கு சவாலாக அமையுமா டெஸ்ட் தொடர்? 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேசம்!

சென்னை : இந்த மாதம் இறுதியில் செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். அதில் டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதற்கு துலிப் ட்ராபி தொடர் முடியாமல் எப்படி அணியை அறிவிக்கலாம் என ஒரு தரப்பு ரசிகர்கள், […]

#Test series 6 Min Read
Bangladesh test team

இந்திய அணியின் அடுத்த தொடர்..! அட்டவணை முதல் ரசிகர்களின் கருத்துக்கள் வரை..!

INDvBAN : கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. அந்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் முறையாக இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு வந்தது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி துரதிஷ்டவசமாக இலங்கை தொடரை கைப்பற்ற முடியாமல் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணியை ரசிகர்கள் ட்ரோல் செய்தும் வருகின்றனர். மேலும், பல தவறுகளை இந்திய அணி […]

Bangladesh Tour Of India 2024 7 Min Read
INDvBAN