ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாஜக! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது!

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர்21இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர்21இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக அரசு ஹரியானா மாநிலத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மல்யுத்த வீரர்கள் யோகேஸ்வர் தத், பபிதா போகத், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

unknown nodeunknown node