பிதாவாகிய தந்தை தூய்மையாக இருந்த நாசரேத் பெண்மணியாகிய மரியா மீது நிழலிட்டு பரிசுத்த முறையில் கரு உருவாக செய்தார். அதன் பின்பு மரியா கருவுற்று அழகிய குழந்தையான கடவுளின் குழந்தை இயேசுவை பெற்றெடுத்தார். அவரை பெற்ற போதே யூதர்களை நிலையாக ஆட்சி செய்ய கூடியவர் இவர் தான் எனும் செய்தி அறிந்து மன்னன் ஏரோது கொள்ளுவதற்கு ஆள் அனுப்பினான். ஆனால், அவர் அதிலிருந்து மீண்டார். அதன் பின்பு அவர் தனக்கென 12 சீடர்களை உருவாக்கி கொண்டு தனது […]
தமிழ் திரையுலகில் ஆப்பிள் பெண் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை தொடர்ச்சியாக நடித்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போதும் தனது இன்ஸ்டாபக்கத்தில் அட்டகாசமான அண்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ […]
பீட்ரூட்டை குழம்புக்கு பயன்படுத்தினால் பலருக்கு பிடிக்காது. ஆனால், அதே பீட்ரூட் வடை செய்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அது எப்படி செய்வது? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் பீட்ரூட் வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை சோள மாவு கடலை மாவு எண்ணெய் உப்பு செய்முறை பீட்ரூட்டை சிறிது சிறிதாக துருவி அதனுடன் சோள மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கடலைமாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். மாவு பதத்திற்கு வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி […]
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் இந்த வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பணக்காரர்கள் மற்றும் உயர்ந்த அரசியல்வாதிகளை விட்டு விடுமா என்ன..? தற்போது அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்பின் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், எனது நண்பர் செனட்டர் சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸால் […]
வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான். செய்ய வேண்டியவை: ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து […]
காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். காளான்களின் மருத்துவ குணங்கள்: இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான […]
நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் ஜோக்கர் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். அதன் பின்பு பட வாய்ப்புகள் அதிகமாக வராமல் தவித்த ராமயா, அண்மையில் தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் வைரலாகினார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியாகியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கிங் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதில் பிக் பாஸ் வனிதாவும் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் குறித்து அண்மையில் பேசிய வனிதா, […]
சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கானக முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
நாம் அன்றாடம் வாழ்க்கையில் சலிக்காமல் உண்ணும் உணவு என்றால் அதில் ஒன்று முட்டை. இந்த முட்டையில் அதிகம் புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த முட்டையை அவித்தோ பொரித்தோ சாப்பிடுவது வழக்கம். ஆனால், அவித்த பின்பு முட்டையை உரிக்க சிலர் மிகவும் பாடுபடுவார்கள். ஆனால், தற்போது அந்த அவித்த முட்டையை எப்படி விரைவில் உடைத்து சாப்பிடுவது என்பது பற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ, Apparently, I’ve been cracking open hard boiled […]
மிளகாயின் மருத்துவகுணங்கள் மிளகாயின் நன்மைகள் மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு தலைவனாக விளங்கும் இந்த மிளகாய் சில மருத்துவக்குணங்களையும் உள்ளடக்கியது என்பது நிதர்சமானமாகிய உண்மை. மிளகாயின் மருத்துவகுணங்கள்: உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. […]
நடிகை இலியானா தமிழ் திரையுலகில் நண்பன் எனும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். இவர் அதனை தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு சற்றும் குறை வைக்காமல் தனது ரசிகர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பவர் இவர். தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில், கடற்கரை அருகே அமர்ந்துகொண்டு தனக்கு சில வைட்டமின்கள் தேவை என்று கவர்ச்சி புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், […]
ரஜினி மனிப்பு கேட்க முடியாது விவகாரம் வாழ்த்திய குஷ்பு ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி பொறிந்து தள்ளிய குஷ்பு துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி […]
இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய சூர்யாவின் சூரரைப்போற்று படம் ‘சூர்யவின் ஆக்ரோச குரலில் உருவாகியுள்ள மாறா’ தீம் ரிலீஸ்க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ந்டிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படம் ஆனது இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.மேலும் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய […]
அதோ அந்த பறவை போல படத்தின் ட்ரைலர் வெளியீடு ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அசத்தல் இயக்குநர் கேஆர் வினோத் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவைப்போல படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுள்ளது.படம் முழுவதும் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அதிரடி காண்பித்து உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.அன்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அமலாபால் நடித்து வருகிறார் அவ்வாறு ஆடை படத்தில் துணிச்சலாக நடித்து குறிப்பிடத்தக்கது.
தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியின் ஃபஸ்ட்லுக் வெளியானது. இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தாள் தமிழகம் எங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது.படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் முதல்பார்வை புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து அரவிந்த்சாமி […]
சபரிமலையின் புகழைப்பரப்பு இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது இசைஞானி..இளையராஜா ஹரிவராசனம் விருது பெற்றார் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது ஆனது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என்று அன்மையில் கேரள அரசு அறிவித்து இருந்தது. அதன்படியாக இன்று சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இவ்விருது ஆனது வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன், ‘Worshipful Music Genius’ என்கிற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு இவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு […]
தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தனது முதல் பிரசவத்திற்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். குழந்தை பிறந்து சிறிது நாட்களில் மீண்டும் வயிறு கர்ப்பிணி போல ஆகியுள்ளது. திடீரென வயிறு வீங்கியதை அறிந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது அந்த இளம்பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு மற்றும் பழைய […]
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக உள்ளிட்ட பிற காட்சிகள் முன்னிலை வகித்தன. இந்நிலையில் சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தந்ததால், தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என கூறியுள்ளார். மேலும், குடியுரிமை திருத்த […]
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணியை நடத்த உள்ளன. அந்த பேரணிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் அவரச மனு கொடுக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாளை திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன. இந்த போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு. தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர். தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல் இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் […]