கடந்த 21ஆம் தேதி ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதன் ரிசல்ட் தற்போது வந்துகொண்டிருக்கிறது.இதில் மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதானால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றியை உறுதி செய்து வருகிறது. ஆனால் ஹரியானாவில் உள்ள 90சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 89 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன அதில் ஆட்சியமைக்க 49 தொகுதிகள் பெரும்பான்மை பெற வேண்டிய சூழலில், பாஜக 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் […]
இன்று மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் இரண்டு மாநிலங்களிலும் கடந்த 21-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் 60.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதே போல், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் 68.47% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இருமாநிலங்களிலும் செய்யப்பட்டுள்ளது.மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 10 […]
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில் 90 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது.
ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளது.தற்போது அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம் மகேந்தரகரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தற்போது […]
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர்21இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் பாஜக அரசு ஹரியானா மாநிலத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மல்யுத்த வீரர்கள் யோகேஸ்வர் தத், பபிதா போகத், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.