ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், 4 முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ஏழு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார். 1989 அன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற சவுதாலா, கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் […]
டெல்லி : பயிர்களுக்கு ஆதார விலை (MSP) கோரிக்கையை முன்னிறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் 101 பேர் அடங்கிய குழுவினர் இன்று தலைநகர் டெல்லி நோக்கி பேரணியாக புறப்படுவதாக முன்னர் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று அவர்கள் ஹரியானா – டெல்லி மாநில எல்லையான ஷம்பு பகுதிக்கு வந்தனர். அவர்களை டெல்லி நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் முன்னேறுவதை தடுக்க தடுப்புகள் அமைத்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தடுத்தி நிறுத்தி வருகின்றனர். […]
டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]
ஹரியானா : மாநில முதல்வராக 2வது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த நிலையில், ஏற்கனவே,முதலமைச்சராக இருந்த நயாப் சிங் சைனி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனார். இவருடைய பதவியேற்பு விழா இன்று சண்டிகர் அருகே உள்ள பஞ்ச்குலாவின் பரேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் […]
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது 3 மணி நிலவரப்படி 49.13 % சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவரும், ஹரியானாவின் தற்போதைய முதல்வருமான நயாப் சிங் சைனி, […]
ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டு , காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வழக்கம் போல இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில், 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே […]
டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது இன்று அறிவிப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் , ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை மட்டும் அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் : […]
ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான தில்லி பப்ளிக் பள்ளியிலிருந்து 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று கடந்த ஜூலை-04 ம் தேதி வியாழன்று ஹிசாரில் உள்ள மேயர் கிராமம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளிப்பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த பைக் உட்பட பல வாகனங்கள் […]
ஹரியானா : மாநிலம் சோனிபட்டில் உள்ள கனூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், பெண் ஒருவர் வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த காளை ஒன்று திடீரென தாக்கியது. காளை தாக்கியதில் பெண் பலத்த காயம் அடைந்தார். பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. வீடியோவில் சம்பவம் எப்போது நடந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. அந்த பெண் தனது வீட்டிற்கு வெளியே உள்ள குப்பைகளை அமைதியாக […]
ஹரியானா : குருகிராமில் உள்ள திக்லி கிராமத்தில் சிறுத்தைகள் பசுவை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவில் திடீரென மாட்டு தொழுவில் புகுந்த அந்த சிறுத்தைகள் இறைக்காக பசு மாடுகளை கொன்றது அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் மாட்டு சந்தையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவில் பதிவாகி இருக்கிறது. வீடியோவில் இரண்டு சிறுத்தைகள் மாட்டு தொழுவிற்குள் புகுந்து அங்கிருந்த 10 மாடுகளை கொன்றது. மிச்சம் கிடைத்த மாடுகளின் உடல்களும் […]
ஹரியானா : அம்பாலாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர்கள், நடை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சேத்தன் சவுகான் தலைமையில், இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நாட்டின் கல்வி முறையை அரசால் நடத்த முடியாதபோது, பாஜக அலுவலகத்தையும் […]
ஹரியானா : மாநிலம் பல்லப்கரில் உள்ள சாலையில் கார் ஒன்று வந்து நின்றது. அப்போது, சிக்னல் போட்ட நிலையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த கார் பக்கத்தில் சென்று காரை ஒட்டி வந்த டிரைவரிடம் வாகன ஆவணங்களைக் கேட்டார். இதனால், டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு ஒரு பக்கம் முற்றிப்போக ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் கதவையும் பூட்டாமல், உள்ளே இருந்த காவலரை காருக்குள் வைத்துக்கொண்டே தப்பி செல்ல முயற்சி செய்தார். பின் […]
ஹரியானா : ஒரு கொடூர தாய் தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கும் தாயின் வீடியோ பார்ப்பதற்கே பதற்றமடைய செய்கிறது. இந்த வீடியோவை சிறுவனின் தந்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த தாய் தனது சொந்த மகனின் மேலே அமர்ந்து கொண்டு மாறி மாறி அடிப்பதும், வார்த்தைகளால் திட்டுவதும் தெளிவாக […]
சென்னை : ஹரியானாவில் லாரி மீது மினி பேருந்து மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் (மே 24) வெள்ளிக்கிழமை அதிகாலையில் நின்று கொண்டு இருந்த லாரி ஒன்று மீது மினி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர். அம்பாலா-டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மினி பேருந்தில் பக்தர்கள் […]
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஹரியானா சென்ற அந்த சுற்றுலாப் பேருந்தில் மொத்தம் 64 பேர் பயணித்துள்ளனர். தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் சுமார் 20 பேர் […]
Bus Accident: ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசரணையில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
Haryana : பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார். ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஹரியானா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்தார். Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! இந்த சூழலில் கூட்டணியில் திடீர் விரிசல் காரணமாக முதலமைச்சர் […]
Manohar Lal Khattar : ஹரியானா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு அடுத்தடுத்து பெரிய அடி விழுந்து வருகிறது. அதாவது, முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட மூன்று எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இதில் ராஜஸ்தான் பாஜக எம்பி ஒருவர் […]
ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பகதூர்கர் நகரில் தான் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் நஃபே சிங் கொல்லப்பட்ட நிலையில் அவருடன் சேர்ந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மற்றொரு நபரும் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த அந்த நபரின் பெயர் ஜெய்கிஷன் என தெரியவந்துள்ளது. ஹூண்டாய் ஐ10 காரில் வந்த […]
விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் […]