அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு!

Order of the Madurai Branch of the High Court to file the status report of the Commissioner of Charities.

அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம், குளங்கள் பராமரிப்பை மேற்கொள்ள வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கோயில் குளங்களில் குப்பை, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், மீறுவோர் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.