சென்னை:புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த பெண் உயிரிழந்த வழக்கில், நேற்று கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்றைய தினமே ஜாமீன் கிடைத்ததையடுத்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் 2034ம் ஆண்டுக்கு பிறகே அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
