சென்னை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே பார்லிமென்ட்டில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பை சிறுமைப்படுத்துவது போல் இருப்பதால் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, திரைத்துறையில் இருந்து முதல் […]
சென்னை: புஷ்பா 2 படத்தை பார்க்க வந்த பெண் உயிரிழந்த வழக்கில், நேற்று கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நேற்றைய தினமே ஜாமீன் கிடைத்ததையடுத்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் 2034ம் ஆண்டுக்கு பிறகே அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.