#Breaking: அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ரத்து!

Default Image

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் 31ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்