கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் 31ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி நேற்று வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் கொரோனவை தடுக்க சுய ஊடரங்கை பின்பற்ற பிரதமர் அறிவுறுத்திய நிலையில், சென்னையில் வரும் […]
பழமையான 40 லட்சம் வாகனன்ங்கள் கொண்ட பதிவெண்களை ரத்து செய்துவிட்டோம் என்று டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. டெல்லியில் அதிகளவு காற்று ஏற்படுகிறது.இந்தியாவிலே காற்று மாசு அதிமாக உள்ள மாநிலம் டெல்லி என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தான் மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் வாய்ந்த பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]
டெல்லியில் கடும்பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பத்திபடைந்துள்ளனர். ஏற்கனவே அங்கு காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடும்ம்பணி காரணமாக தரைவழி போக்குவரத்து மட்டுமல்லாது, வான்வழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமானங்கள் 5உம், வெளியூர் விமானங்கள் 7-உம் ரத்து செய்யப்பட்டுள்ளன. source : dinasuvadu.com