Tag: coronavirus

இந்தியாவில் 760, தமிழ்நாட்டில் மட்டும் 38 பேருக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 760 கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவரும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 44,478,047 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 5,33,373பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,423 பேர் […]

#Corona 3 Min Read
Corona -JN1 Variant

இந்தியாவில் 602 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் […]

#Corona 4 Min Read
coronavirus

கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுங்கள் – ஓ.பன்னீர்செல்வம்.!

கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு, ஒரே நாளில் 752ஆக அதிகரித்துள்ளது. புதிய கொரோனா வேகமெடுக்க தொடங்கியதால், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள், பொதுவெளியில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் […]

#Corona 5 Min Read
O. Panneerselvam - coronavirus

குஜராத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா!

அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய வகை கொரோனாவை விட XBB.1.5 வகை கொரோனா 120 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது அந்தவகை கொரோனா குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

#Gujarat 2 Min Read
Default Image

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு..!

உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.  சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு மீண்டும் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை […]

#Corona 2 Min Read
Default Image

கொரோனாவால் ஒரே நாளில் 420 பலி… இதுதான் அதிகபட்சம்.!

ஜப்பான் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 420 இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் நேற்று (வியாழன்) 420 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன, இதுதான் ஜப்பானில் ஒரு நாளின் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,000-ஐ தொட்டுள்ளது. ஜப்பானில் நேற்று 192,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதன்கிழமையிலிருந்து 24,146 குறைந்துள்ளது. டோக்கியோவில் புதிதாக 18,372 கொரோனா […]

#Japan 2 Min Read
Default Image

#Justnow : சீனாவில் இருந்து வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.  சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சேலத்தில் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]

#China 2 Min Read
Default Image

பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் – மாநில அரசு உத்தரவு

கொரோனா அச்சறுத்தலுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. அதன்படி, மீண்டும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்வது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த கவலைகளுக்கு […]

BanshidharTiwari 3 Min Read
Default Image

அடுத்த 40 நாட்கள் முக்கியமானவை,ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கும்-சுகாதாரத்துறை

உலகளாவிய கொரோனாவின் பரவல் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன, ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை  அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ANI தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களில் இந்தியாவில் கோவிட் பரவலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் பிற பல நாடுகளில் கொரோனா கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மாநிலங்களும் யூனியன் […]

coronavirus 2 Min Read
Default Image

பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் – அன்பில் மகேஷ்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என அமைச்சர் தகவல். கொரோனா பரவல் அச்சம் மீண்டும் எழுந்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறையும், தமிழக அரசும் கொடுக்கும் அறிவுறுத்தலின்படி, பள்ளிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

#TNGovt 2 Min Read
Default Image

BLOOD ART-க்கு தடை! கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை – அமைச்சர்

BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளை விலக்கிக் கொள்ளப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி BLOOD ART நிறுவனங்களை நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதிய வகை கொரோனா எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பாதிப்புகள் குறையாமல் இருந்தால் […]

#MinisterMaSubramanian 2 Min Read
Default Image

#BREAKING: துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா!

மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு. துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரேண்டம் முறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இருவரும் […]

ChennaiAirport 2 Min Read
Default Image

சீனாவில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்று கட்டாயம்

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செவ்வாயன்று ஜப்பாநில  கொரோனாவுக்கு எதிரான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளார். அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு  எதிரான தற்காலிக அவசர நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவும் என்றும்  சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்று அறிவித்துள்ளார். எதிர்மறையான கொரோனா  சோதனை முடிவுகள் கட்டாயம் என்றும்,நேர்மறையான  சோதனை முடிவுடன்  சீனாவிலிருந்து வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார், சீனா […]

#Corona 3 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 196 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,428 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,695 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,43,179 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,05,46,067 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 29,818 டோஸ் […]

#Corona 2 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 226 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,424 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,693 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,42,989 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,05,16,249 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,11,304 […]

#Corona 2 Min Read
Default Image

இந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் லிஸ்ட்… WHO வெளியிட்ட சர்வே ரிப்போர்ட்.!

ஒரு வாரம் வரையில் (டிசம்பர் 18), கொரோனா தொற்று எந்த நாடுகளில் அதிகம் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO சர்வே வெளியிட்டுள்ளது.  தற்போது அண்டை நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. கடந்த வாரம் வரையில், கொரோனா தொற்று எந்த நாடுகளில் அதிகம் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பான WHO சர்வே வெளியிட்டுள்ளது. அதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இந்த […]

#Corona 3 Min Read
Default Image

மருத்துவ ஆக்சிஜனை தயாராக வைக்க அறிவுறுத்தல்!

மருத்துவமனையில் ஆக்சிஜனை தயாராக வைத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல். மருத்துவமனைகளில் ஆக்சிஜனை போதிய இருப்பு வைத்திருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களின் கையிருப்பு மற்றும் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யுமாறும், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

#CentralGovt 2 Min Read
Default Image

#Breaking : இந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.!

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில்  இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாய்வில் தொடங்கியுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அந்ததந்த மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து […]

#China 2 Min Read
Default Image

கொரோனா முன்னெச்சரிக்கை.! பெங்களூரு விமனநிலைத்தில் தீவிர பரிசோதனை…

பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி,  பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை […]

#Bengaluru 3 Min Read
Default Image

அதிர்ச்சி : ஒரே நாளில் கோடிக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் உஹான் மாகாணத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த தொற்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில், சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சீனா, அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]

#Corona 3 Min Read
Default Image