உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள்! இந்தியாவில் மட்டும் 4 கல்வி நிறுவனங்கள்!

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.

unknown node

இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன.

unknown node

முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா யூனிவெர்சிட்டியும் இடம்பிடித்துள்ளது.