சென்னை: சென்னை ஐஐடி விழாவில் மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணன், கார்ப்பரேட் நிறுவனங்கள் போர் நடத்தும் நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என குற்றம்சாட்டி பேசியுள்ளார். சென்னை ஐஐடியில் 61 வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப நிபுணர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் மொத்தம் 2,236 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 444 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இந்த […]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த கேரளத்து மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த தற்கொலை விவகாரத்தின் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் விசாரணையில் மாணவின் கைபேசியில் பதியப்பட்டிருந்த கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட சில பேராசிரியர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாத்திமாவின் அப்பா லத்தீஃப், ‘ […]
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் இன்டெர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அவரது செல்போனை ஆராய்ந்தபோது, அதில், பாத்திமா, தனது தற்கொலைக்கு சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசிரியர்கள் காரணம் என அவர் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருப்பதாக […]

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன. முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா […]