உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன. முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா […]
இந்தியாவில் கார்கள் தயாரிக்க பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தபடுவதால் சீக்கிரமாக துருபிடித்து அதன் சராசரி ஆயுள்காலம் குறைகிறது. இதனை தடுக்க மும்பை ஐஐடி மாணவர்கள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன்படி கார் தயாரிப்பில் இரும்புடன், 70 சதவீத கிளவானிசேசன் பயன்படுத்தபட்டால் கார்கள் துருபிடிக்கும் தன்மை குறையும். ஆகவே இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்திய அரசிடம் ஐஐடி குழு பரிந்துரைத்தது. இந்திய அமைச்சகம் இதுகுறித்து, புனேவில் உள்ள ஆட்டோமேடிவ் ரிசார்ச் அசோசியேசனில் கேட்டது. அப்போது வந்த தகவலின்படி இந்தியாவில் தயாரிக்கபடும் […]