Tag: DELHI UNIVERSITY

டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…!

டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம். டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான மஹாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’, பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இவை பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக் பின்பாக நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் பாடப்பிரிவில் இருந்து தமிழர்கள் படைப்பு நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இந்த படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் […]

DELHI UNIVERSITY 3 Min Read
Default Image

நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு- டெல்லி பல்கலைக்கழகம்!

நாளை முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்படும் என்று டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய பொது, நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மத்திய அரசு வழங்கிய தளர்வுகளின் […]

coronavirus 3 Min Read
Default Image

டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு .!

டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டன. ஜூலை 10 முதல் தொடங்கவிருந்த இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் 15 -க்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் மாணவர்களின் எதிர்ப்பின் மத்தியில், தேர்வுகள் ஜூலை […]

DELHI UNIVERSITY 2 Min Read
Default Image

அனைவருக்கும் ஒரே பாஸ்வேர்ட்.! மாணவ மாணவியரின் சுய விவரங்கள் வெளிப்படும் அபாயம்.!?

டெல்லி பல்கலைகழகத்தில் பயிலும் ஒரு மாணவரின் பதிவு எண்ணை வைத்து கொண்டு கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களின் முக்கிய விவரங்களையும் பலர் தெரிந்துகொள்ள முடியும் என சமூக வலைதளவாசி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லி யுனிவர்சிட்டியில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்ய ஓர் இணையதள பக்கத்தை பல்கலைக்கழகம் கொடுத்து உள்ளது. அந்த முகவரியில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பெயர் மற்றும் பொதுவான கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதன் […]

#Delhi 4 Min Read
Default Image

DU Admission: யூஜி படிப்பிற்கு ஒரே நாளில் 57ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கிய ஒரே நாளில், யூஜி படிப்பிற்காக 57,312 பேர் விண்ணப்பித்துள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சில மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவிலே முதல் முறையாக டெல்லி பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் முலமாக நடத்தி வருகிறது. இதில் மாணவர்கள் முன்பதிவு முதல் ஆவணங்கள் வரை […]

DELHI UNIVERSITY 3 Min Read
Default Image

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள்! இந்தியாவில் மட்டும் 4 கல்வி நிறுவனங்கள்!

உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன. முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா […]

DELHI UNIVERSITY 2 Min Read
Default Image