IIT டெல்லி- ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு உள்ளதா?,இல்லையா? என்ற முடிவுகளை வழங்கும் கருவியை உருவாக்கியுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) ஆராய்ச்சியாளர்கள் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கையடக்க கருவியைக் உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது ஒரு மணி நேரத்தில் டெங்கு சோதனை முடிவை வழங்குகிறது. புனே தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்(ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR) உடன் இணைந்து IIT ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான இரத்த மாதிரிகளை […]
நீட், ஜே.இ.இ நுழைவு தேர்வுகளை தாமதப்படுத்துவது மாணவர்களின் கல்வி திறனை பாதிக்கும் என டெல்லி ஐஐடி இயக்குனர் கூறியதற்கு பாஜக எம்பி சுப்பிரமணியம் சுவாமி ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை தாமதப்படுத்துவதால் மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படும். எனவே அவற்றை குறிப்பிட்ட தேதியில் நடத்தவேண்டும் என டெல்லி, ஐஐடி இயக்குனர் தெரிவித்திருந்தார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவருக்கும் மாநிலங்களவை […]
விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதிக்கு செலுத்தபட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் துரதிஷ்டவசமாக தகவல் தொடர்பு துண்டிக்கபட்டது. இதனால், நிலவின் தென்துருவ தரை பகுதியை அடையும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் டெல்லி ஐஐடி கல்லூரியில், 50 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், அப்போது இது குறித்து பேசினார். மீண்டும் நிலவில் தரையிறங்கும் முயற்சி […]
உலகளவில் சிறந்த 200 கல்லூரிகள் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள. வேலைவாய்ப்பு திறன் மேம்படுத்தும் வகையில் கற்ப்பிக்கும் வகையில் கல்லூரிகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் இந்தியாவில் 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவை, டெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரி, மும்பையில் உள்ள ஐஐடி கல்லூரி, சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகள் இதில் இடம்பெற்றுளளன. முதலிடத்தில் அமெரிக்காவில் உள்ள எம்ஐடி ( Massachusetts institute of technology ), இரண்டாம் இடத்தில் ஸ்டாண்டர்ட் யூனிவர்சிட்டி, மூன்றாம் இடத்தில் கலிபோர்னியா […]