நாளை ரெட் கார்டோடு வருகிறார் சிம்பு! வந்தா ராஜாவாதான் வருவேன் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!!

Default Image

செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ரெட் கார்டு என தொடங்கும் பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இந்த பாடலை சிம்பு தான் பாடியுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்