பந்தயத்தில் இணைந்த ‘இந்தியன் 2’ திரைப்படம்.! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Indian 2: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் சில பெரிய திரைப்படங்கள் … Read more