சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இஸ் பேக்! வெளியானது மிரட்டலான தர்பார் புகைப்படங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரஜினி இப்படத்தில் போலீசாக நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து தற்போது ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.