தல அஜித் மட்டும் இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவரும் பார்த்து என்னை பாராட்டி விட்டால் அது தான் எனக்கு கிடைக்கும் விருது. நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அத்தனை தொடர்ந்து, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ராணா இயக்கத்தில், நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் காதலர் […]
மீசையை முறுக்கு படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி. இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து ஹிப் ஹாப் ஆதி நட்பே துணை எனும் படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு நான் சிரித்தால் என பெயரிடப்பட்டுள்ளது. […]
ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்து உள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் கதை ட்ரெய்லரில் காண்பித்தது போல 16 வருடம் கோமாவில் இருந்து மீண்டு […]
ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில காட்சிகளால் திரையுலகில் சின்ன அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இப்படம் முழுவதும் 90களில் நாம் பெற்ற சின்ன சின்ன அனுபவங்களை தற்போது ஞாபகப்படுத்தும் வண்ணம் தயாராகி உள்ளது. தற்போது உள்ள நவீன உலகில் என்னென்ன சந்தோசங்களை இழந்தோம் என […]
ஜெயம் ரவி பல்வேறு கெட்டப்களில் நடித்து அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கசாமி இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார். காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக ஒளியும் ஒலியும் எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடல் 90கிட்ஸ்-இன் மலரும் குழந்தை பருவ நினைவுகளை ஞாபகப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது 9 கெட்டப்புகளில் நடித்து வரும் திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே பைசா வசூல் எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஒளியும் ஒலியும் எனும் பாடல் வெளியாகி உள்ளது. […]
பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு, நட்பே துணை போனற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் ராணா இயக்கத்தில்,ஹிப்ஹாப் ஆதி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம், ராணா இயக்கத்தில் உருவான கெக்க பேக்க படத்தின் தழுவலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில், இப்படம் குறித்து ” ஏற்கனவே 2 ஹிட் கொடுத்தாச்சு, […]
தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து நல்ல பெயரை வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிர். இந்த படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி வருகிறது. இதில் சுமார் 9 கெட்டப்களில் ஜெயம் ரவி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி […]
ஜெயம் ரவி அடுத்ததாக தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினில் முதன் முதலாக காஜல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி பல வேடங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இதேபோல தான் […]
ஹிப் ஹாப் ஆதி “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். “நட்பே துணை ” என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. “ஆம்பள” படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து “இன்று நேற்று நாளை” “தனி ஒருவன்” “அரண்மணை 2” “கதகளி” […]
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU
செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ரெட் கார்டு என தொடங்கும் பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு […]
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதி, முதலில் நடித்து இயக்கிய திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் பயோபிக் போல எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்திருந்தார். இந்த படத்ததை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தையும் சுந்தர்.சியின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதிலிருந்த முதல் சிங்கிள் ட்ராக்கான கேரளா பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. DINASUVADU
மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி அனகா நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த வருட […]
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி நடித்து , இயக்கி , இசையமைத்திருந்த திரைப்படம் மீசைய முறுக்கு. இப்படம் ஆதியின் கடந்தகால வாழ்கையை நினைவுபடுத்தும் வகையில் கதை அமைகாகபட்டிருக்கும். படம் முழுக்க ஆதி – RJ.விக்னேஷ் அடிக்கும் கூத்து ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. இப்படத்தை இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இப்படம் சுந்தர்.சிக்கு பெரிய லாபத்தை கொடுத்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது அடுத்தபடத்தின் முதல் பார்வையை நவம்ர் 4ஆம் தேதியன்று மதியம் 12 மணிக்ககு வெளியிட உள்ளாராம். இப்படத்தையும் […]