தமிழ் சினியாவில் அதிகமான படங்கள் தயாராகி ரிலீஸிற்கு ரெடியாகி சில பெரிய படங்களின் வருகையின் காரணமாக மற்ற படங்கள் மொத்தமாக வெளியாவது வழக்கமாகி வருகிறது. அதேபோல தற்போது பொங்கலன்று இரண்டு பெரிய படங்கள் வெளியானதால் மற்ற படங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் வெளியாக உள்ளது. அதில் சிம்பு – சுந்தர்.சி கூட்டணியில் வந்தா ராஜாவாதான் வருவேன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள சர்வம் […]
சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் சில காரணங்களால் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரஷா, மஹத் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு எனும் பாடல் வெளியிடப்பட்டு […]
சிம்பு நடிப்பில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ரெட் கார்டு பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU
செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பிப்ரவரி முதல் தேதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ரெட் கார்டு என தொடங்கும் பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு […]
செக்கசிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது . ஹிப்ஹாப் தமிழா இசையபைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானதால் இப்படம் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. தற்போது இப்பட ரில்ஸ் தேதியைஸபட்ககுழு அறிவித்துள்ளது. இப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி […]
செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு விறுவிறுவென அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்ததாக வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீற்கு தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக மார்ஷல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்பு கலையை கற்க பாங்காக் செல்ல உள்ளார். இந்த கலையை அங்கு 28 நாட்கள் தங்கி இந்த கலையை கற்க உள்ளார். […]
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக செக்க சிவந்த வானம் படம் ரிலீசானது அதனை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில் தற்போது ஒரு ஆல்பம் பாடலில் பாடி, நடனமும் ஆடியுள்ளார். பெரியார் குத்து என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலில் சாதிக்கு எதிராக வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். நடனமும் ஆடியுள்ளார். DINASUVADU
செக்க சிவந்த வானம் படத்தினை தொடர்ந்து மீண்டும் லைகா புரடெக்ஷன் தயாரிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று யூ-டியூபில் வெளியிடப்பட்டு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து சிம்பு கௌதம் மேனன் இயக்த்தில் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி வருகிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம். இதனை மீண்டும் லைகா தயாரிக்க உள்ளதாம். இந்நிலையில் ஷங்கர் […]
செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அதிரின்டிக்கி தரேடி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.இத்திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் ட்ரைலர் ஏற்கனவே 2.O படத்துடன் தியேட்டரில் […]