டிவிட்டரில் போட்டி வைத்து வெளியானது செக்கசிவந்த வானம் நான்காவது பாடல்

மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 27 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர்

மணிரத்னம்இயக்கத்தில் இம்மாதம்27 ஆம்தேதி வெளிவர இருக்கும் திரைப்படம்செக்கசிவந்த வானம்.இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான்இசையில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகிவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலானகள்ள களவானிஎன்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது.

இப்பாடலை வெளியிடடிவிட்டரில்ஒரு போட்டி வைத்தது. அதில் இந்த பாடல் வரியின் எழுத்ததுக்களை மாற்றி வைத்து இதனை300 தடவை ரிடிவிட்செய்தால் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கபட்டு பின்னர் இந்த பாடல் பற்றிய அறிவிப்பு வெளியானது.

DINASUVADU

டிவிட்டரில் போட்டி வைத்து வெளியானது செக்கசிவந்த வானம் நான்காவது பாடல்