Tag: arun vijay

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் “ராயன்” படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்போது, ​​இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரைக்கு வரும என்று படக்குழு அறிவித்துள்ளனர். அஜித்தின் ‘விடாமுயற்சி’யுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அஜித் மற்றும் தனுஷ் இடையேயான முதல் பாக்ஸ் ஆபிஸ் மோதலை தவிர்ப்பதற்காக ‘இட்லி கடை’ திரைப்படம் […]

arun vijay 4 Min Read
[File Image]

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘வணங்கான்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்தார், ரிதா, மிஷ்கின், சமுத்திரக்கனி, சாய் தேவி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜிவி பிரகாஷ் குமார் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சிஎஸ் பின்னணி இசையை கவனித்துள்ளார். இந்த படம் வெளியாகி 6 நாட்களில் […]

arun vijay 4 Min Read
Arunvijay Bala

ஜனவரி 10 தான் வரோம்! ரிலீஸ் தேதியை உறுதி செய்த வணங்கான்!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயம், மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம்ஜெஞ்சர் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கு படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானால் கூட படத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். எனவே, இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதன் காரணத்தால் இந்த நேரத்தில் படத்தை வெளியீட்டால் […]

#Vanangaan 4 Min Read
Vanangaan JAN 10

விடாமுயற்சி vs வணங்கான்: “அஜித் சாருக்கு யாரும் போட்டி கிடையாது” – அருண் விஜய்!

சென்னை : நபாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இபடத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதிப்படுத்தினார். நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளை ஓட்டி சிறப்பு போஸ்டர் வெளியிட்டு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரசிகர்களுடன் ரத்த தானம் […]

#Vanangaan 4 Min Read
ajith arun vijay

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா ‘வணங்கான் ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு, நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா படத்தை மீண்டும் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆகஸ்ட் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்களிடமிருந்து ‘வணங்கான்’ பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கு மன நெகிழ்வுடனும், கனத்த […]

#Bala 5 Min Read
Arun Vijay - Bala

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக்  போஸ்டரை பகிர்ந்துள்ளார் தனுஷ். இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். #D52 #DD4 Om Namashivaaya ????♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr — Dhanush (@dhanushkraja) September 19, 2024 பா.பாண்டி […]

arun vijay 4 Min Read
itli kadai

அப்போ பிரைட் ரைஸ்.. இப்போ ‘இட்லி கடை’.! அடுத்த சம்பவத்திற்கு தயாரான தனுஷ்!

சென்னை: ‘ராயன்’, ‘குபேரா’ படங்களை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும், அருண்விஜய், அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன் இப்படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் தனது மூன்றாவது இயக்குனர் திட்டமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த […]

arun vijay 4 Min Read

தனுஷ் இயக்கத்தில் 4வது படம்.. வெளியானது ‘D52’ அறிவிப்பு.!

சென்னை : இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ‘குபேரா’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ், தற்போது தனது ’52’ வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷ் கடைசியாக, தான் இயக்கிய ‘ராயன்’ படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, அவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமான “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் இயக்கும் 4வது படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. NEW BEGINNINGS! ???? […]

arun vijay 3 Min Read
Dawn Pictures -D52

மிரட்டும் சண்டை…தெறிக்கும் வசனங்கள்…வெளியானது வணங்கான் டிரைலர்!

வணங்கான் : சூர்யா நடித்து வந்து பாதியில் விலகிய ‘வணங்கான்’  படம் அப்டியே டிராப் ஆகிவிடும் என செய்திகள் வெளியான நிலையில், இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய்யை வைத்து  படத்தை இயக்க ஆரம்பித்தார். சூர்யா தான் படத்தை தயாரித்து வந்த நிலையில், படத்தில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்க முடிவெடுத்து படத்தை தயாரித்து கொடுத்துள்ளார். படமும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் முழுவதுமாக முடிந்து ரிலீஸ் ஆக ரெடியாக […]

#Bala 4 Min Read
Vanangaan Official Trailer

வணங்கானை பார்க்க தயாரா? டிரைலர் தேதி அறிவித்த படக்குழு!

வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இதனிடையே, படத்தின் டிரெய்லர் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அருண் விஜய் மற்றும் படக்குழு தங்களது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதலில் இப்படத்தில் சூர்யா நடித்து கண்டிருந்தார், சில கருத்து […]

#Vanangaan 4 Min Read
Vanangaan trailer

வணங்கான் ஹிட் ஆகும்..சம்பளம் இனிமே இத்தனை கோடி! அருண் விஜய் கண்டிஷன்?

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம். அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு […]

#Vanangaan 5 Min Read
Default Image

இந்தியன் 2 உடன் மோதுகிறதா வணங்கான்? சூடான லேட்டஸ்ட் அப்டேட்!

வணங்கான் : கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தில் இருந்து […]

#Vanangaan 4 Min Read
vanangaan and indian 2

காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். […]

#Bala 3 Min Read
Vanangaan

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  மிஷன் சாப்டர் 1 இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமிஜாக்சன் நடித்திருந்தார். அபி ஹாசன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா, ஜேசன் ஷா, இயல் […]

arun vijay 4 Min Read
Mission_ Chapter 1 OTT

டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு!

நடிகர் அருண் விஜய் தன்னனுடைய படங்களில் டூப் இல்லாமல் நடித்து வருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில், இவர் சமீபத்தில் நடித்திருந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் கூட சண்டைக்காட்சிகளில் நடித்து கைககளில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக தான் தற்போது அருண் விஜய் தனது கைகளுக்கு கட்டுப்போட்டு கொண்டு இருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியா தனது படங்களில் பெரும்பாலான காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்து வருகிறார். இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிகட்டுப்போட்டியை […]

arun vijay 4 Min Read
arun vijay

அஜித் படத்தில் நடிக்க மறுத்த அருண்விஜய்! காரணம் என்ன தெரியுமா ?

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம்  தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் . படத்திற்கான  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் […]

Ajith Kumar 4 Min Read
Arun Vijay Vidaa Muyarchi

சூர்யாவுக்கு பதிலாக வணங்கான் படத்தில் அந்த ஹீரோ..? வெளியான சூப்பர் தகவல்…!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “வணங்கான்”. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், படத்திலிருந்து சூர்யா விலகுவதாக இயக்குனர் பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்தார். இந்த தகவலை பார்த்த பலரும் அதிர்ச்சியானார்கள். ஆனால், படத்திலிருந்து தான் சூர்யா விலகினார் எனவே படம் ட்ராப் ஆகவில்லை என்றும் வணங்கான் படத்திற்கான வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கும் என்றும், வேறு ஹீரோ படத்தில் […]

#Vanangaan 4 Min Read
Default Image

அந்த நடிகரை பார்த்து கற்றுக்கொள்… சாந்தனுவுக்கு அட்வைஸ் செய்த தளபதி விஜய்.! யார் அந்த நடிகர் தெரியுமா.?!

நடிகர் சாந்தனு விஜயின் தீவிர ரசிகர் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் கூட சாந்தனு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாந்தனு ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் என்னவோ, சமீப காலமாக சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தனு விஜய் தனக்கு கூறிய அட்வைஸ் […]

arun vijay 3 Min Read
Default Image

யானை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.? மிரண்டு போன தமிழ் சினிமா.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “யானை”.இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த […]

- 3 Min Read
Default Image

அருண் விஜயின் ஓ மை டாக் ஓடிடி ரிலீஸ் எப்போது – சூர்யா வெளியிட்ட அறிவிப்பு..!

சண்முகம் அவர்களின் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் மகிமா நம்பியார் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஓ மை டாக். இந்த திரைப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில்  வெளியாக உள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதோ அந்த பதிவு, […]

#Surya 2 Min Read
Default Image