சம்பள பாக்கிக்கு வட்டி கேட்கும் பெரிய ஹீரோ.! கோலிவுட்டில் நடந்த புது கூத்து.!

சதுரங்க வேட்டை-2 படத்தில் நடித்ததற்கு இத்தனை நாள் சம்பளம் தராதற்கு வட்டி சேர்த்து தரவேண்டும் என ஹீரோ அரவிந்த் சாமி கூறுகிறாராம். H.வினோத் இயக்கத்தில் 2014இல் வெளியாகி நல்ல வெற்றியையும், பலரது பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த பெரிய மோசடிகளை தோலுரித்து காட்டியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன்னர் அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து தொடங்கப்பட்டது. சதுரங்க வேட்டை-2 என தலைப்பு வைக்கப்பட்டு … Read more

கமல் படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி.! அதுவும் இந்த 2 ஹிட் படங்களில்.!

கமலின் தெனாலி மற்றும் அன்பே சிவம் ஆகிய படங்களில் அரவிந்த் சாமி நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் ரசிகர்களின் காதல் மன்னனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி .அதனை தொடர்ந்து சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் அடுத்து தனி ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்டரி கொடுத்தார் .அந்த படம் இவருக்கு பெரிய கம்பேக்காக இருந்தது . அந்தளவுக்கு ரசிகர்கள் மனதில் வில்லனாக இடம் பிடித்து … Read more

ஜெயலலிதா வாழ்கை வரலாற்றில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோ! அதிர்ச்சியில் படக்குழு!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கோலிவுட்டில் பலர் இயக்க உள்ளனர். இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது நடிகர்கள் தேர்வு முடித்து ஷூட்டிங் கிளம்பிவிட்டார். இந்த படத்திற்கு தலைவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அதற்காக அரவிந்த் சாமி மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து புது தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்தில் மறைந்த முன்னாள் … Read more

தல அஜித்தின் வலிமை படத்தில் களமிறங்குகிறாரா அரவிந்த் சாமி?!

தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமான வலிமை தயாராக உள்ளது. H.வினோத் இயக்க உள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.  தல அஜித்தின் புதிய கெட்டப் விடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. இது குறித்து … Read more

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் உலகநாயகனின் பங்களிப்பை உறுதி செய்த தயாரிப்பாளர் ராம் சரண்!

தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள அடுத்த பிரமாண்டம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, என பலர் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ரேம் சரண், தமன்னா, மதன் கார்க்கி, இயக்குனர் மோகன் ராஜா என பல திரைபிரபலங்கள் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை கைப்பற்றிய அரவிந்த்சாமி!

சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. வரலாற்று பின்னணி கொண்ட பிரம்மாண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான ராம்சரன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஒவ்வொரு மொழியிலும் சிரஞ்சீவிக்கு அந்தந்த மொழி முக்கிய நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் சிரஞ்சீவிக்கு முதலில் தமிழ் குரல்கொடுக்க … Read more

சிறந்த வில்லனாக இவர்! சிறந்த வில்லியாக இவர்!! பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் லிஸ்ட்!!!

வருடா வருடம் சிறந்த திரைப்பட கலைஞர்களை கவுரவுக்கும் விதமாக பிகைன்ட்வுட்ஸ்-ஆனது அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அந்த வரிசையில் 15வது பிகைன்ட்வுட்ஸ் விருதுகள் நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. அதில் சிறந்த வில்லியாக, சண்டகோழி 2, மற்றும் சர்கார் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலக்ஷ்மி சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல சிறந்த வில்லனாக செக்க சிவந்த வானம் படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த் சாமிக்கு விருது வழங்கப்பட்டது. DINASUVADU

அரவிந்த் சாமி நடிப்பில் அடுத்ததாக 'கள்ளபார்ட்'! இறுதிகட்ட படப்பிடிப்பில்!!!

தனி ஒருவன் படத்திலிருந்து தனது இரண்டாவது இன்னிங்சின் வெற்றியுடன் தொடங்கிய அரவிந்த சாமி அடுத்தடுத்து ஹீரோவாகி தனது ஆட்டத்தை திரும்ப ஆட ஆரம்பித்துவிட்டார். சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், என அடுத்தடுத்து ஹீரோவாக களமிறங்கினார். இதனை தொடர்ந்து தற்போது கள்ளபார்ட்.எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜபாண்டி என்பவர் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. DINASUVADU

முதல் நாள் இத்தனை கோடி வசூலாகுமா? செக்கசிவந்த வானம் கலெக்ஷ்ன்!!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதன் புக்கிங் பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வருகிறது. இப்பட்த்தின் முதல் காட்சி நாளை காலை 5 மணிக்கு துவங்க உள்ளது. இதன் அனைத்து காட்சிகளும் எல்லா இடங்களிலும் எந்தவித தடையும் இல்லாமல் வெளியாகினால், இப்படம் முதல் நாளில் 8 கோடி வசூல் … Read more

எனது கதாபாத்திரம் இதுதான்! உண்மையை போட்டுடைத்த அருண் விஜய்!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் நடித்த அருண் விஜய் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும்போது தனது கேரக்டரை பற்றியும் கூறியுள்ளார். அதாவது தியாகு(அருண் விஜய்) நன்கு படித்தவன், துபாயில் பெரிய முதலாளிகளுடன் டீல் பேசுபவன்,  கதையில் இன்ட்ரஷ்டிங்கான ரோல் என தனது கதாபாத்திரத்தை கூறியுள்ளார். DINASUVADU