எனது கதாபாத்திரம் இதுதான்! உண்மையை போட்டுடைத்த அருண் விஜய்!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய்ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம்செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இப்படத்தில் நடித்தஅருண் விஜய்தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும்போது தனது கேரக்டரை பற்றியும் கூறியுள்ளார். அதாவது தியாகு(அருண் விஜய்) நன்கு படித்தவன், துபாயில் பெரிய முதலாளிகளுடன் டீல் பேசுபவன்,  கதையில் இன்ட்ரஷ்டிங்கான ரோல் என தனது கதாபாத்திரத்தை கூறியுள்ளார்.

DINASUVADU