சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காலங்கள் கடந்தும் தன்னுடைய பாடல்களை இன்றயை கால தலைமுறைஈனருக்கும் முணு முணுக்க வைத்து வருகிறார். குறிப்பாக ராயன் படத்தில் அவர் பாடியே உசுரே உசுரே என்ற வரிகள் இன்னும் வரை நம்மளுடைய மனதிற்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சுழலில், அவருடைய அடுத்த ஆல்பங்களை கேட்பதற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துள்ள நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவை விட்டு தற்காலிமாக விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பார்த்த […]
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29 வருடங்கள் அவர் சாய்ரா பானுவுடன் வாழ்ந்து வந்த நிலையில், தாங்கள் பிரிவதாக சுமூகமாக முடிவெடுத்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள். பொதுவாகவே விவாகரத்து செய்தி வந்துவிட்டது என்றாலே அந்த பிரபலங்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் என்கிற தகவல் உலாவும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி குறித்தும் பல வகையான கதைகள் பரவி […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். பொதுவாகவே சினிமா துறையில் இருப்பவர்கள் இப்படி விவாகரத்து அறிவித்துவிட்டார்கள் என்றாலே அவர்களுடைய விவகாரத்துக் இது தான் காரணம் என கூறி பல விஷயங்கள் பரவ தொடங்கும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி வெளியானவுடன் அவருடைய விவாகரத்துக்கு காரணம் குறித்த பல்வேறு தகவல் வெளியானது. குறிப்பாக ரஹ்மான் விவாகரத்து […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கே அப்படி இருந்தது என்றால் 30 வருடங்கள் ஒன்றாக இருந்து திடீரென இருவரும் பிரியும் நிலைமை வந்தால் அவர்களுக்குள் எப்படி இருக்கும்? சொல்ல முடியதா அளவுக்கு வேதனையில் தான் இருவருமே இந்த முடிவை எடுத்துள்ளார்கள். விவாகரத்து செய்தி அறிவிக்கும்போதே ஏ.ஆர்.ரஹ்மான் ” வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத பிரச்சினை […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும், அவருடைய மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக அறிவித்தது தான். எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த யாருக்கும் தெரியாத விஷயங்கள் பற்றிய தகவலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது ‘பாம்பே’ படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய ஹிட்டாகி இருந்த “ஹம்மா ஹம்மா” பாடலை ஒரு இசை கலைஞர் ரீமிக்ஸ் செய்தபோது […]
சென்னை : இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அவருடைய பெயர் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இருவரும் கலந்து பேசி சுமுகமாக விவாகரத்து பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும் இவர்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் எனப் பல தகவல்களும் பரவிக் கொண்டு இருக்கிறது. அப்படி தான், இந்த விவாகரத்து செய்தியில் நம்மளுடைய பலூனை ஊதிவிடுவோம் என்பது போல நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவர்களுடைய விவாகரத்துக்கான காரணம் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக முன்னதாக அவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர்கள் பேசிய வீடியோக்களையும், அவர்களுடைய மறுபக்கம் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிய பழைய விஷயங்களும் வைரலாகி வருகிறது. அப்படி தான் தற்போது இசையமைப்பாளர் ரஹ்மான் தனது தேனிலவுக்கு மனைவியுடன் சென்றபோது நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்த […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவரைப்பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் குறித்து இணையவாசிகள் தேடிக்கொண்டு வருகிறார்கள். எனவே, அவரை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது ரஹ்மான் எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பதற்கு உதாரணமாக விளங்கும் வகையில் ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அதிகம் பேசாமல் குறைவாகப் […]
மும்பை : இந்தியவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நேற்று இரவு பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரத்தன் டாட்டா மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்கள். யாரெல்லாம் இரங்கலை தெரிவித்துள்ளார்கள் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சில மனிதர்கள் வாழ்க்கை பாடப்புத்தகங்கள், […]
டெல்லி : சினிமாத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வெற்றிபெற்றவர்களுக்கு தன்னுடைய கையால் விருதுகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே, யாருக்கெல்லாம் விருது வழங்கப்படும் என்பதற்கான விவரம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, விழாவிற்கு விருது வென்ற பிரபலங்கள் நேரடியாக வருகை தந்து விருதுகளை பெற்று சென்றார்கள். இந்நிலையில், யாரெல்லாம் விருதுவிழாவில் கலந்துகொண்டு […]
சென்னை : இசை புயல் அதாவது அவருடைய ரசிகர்கள் அன்போடு அவரை அழைக்கும் ‘பெரிய பாய்’ ஏ.ஆர். ரஹ்மான் 32 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டு வருகிறார். காலங்கள் கடந்து எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் கூட இன்றும் இளைஞர்கள் அவருடைய பாடலை முணுமுணுத்து கொண்டு வருகிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ராயன் படத்தில் அவர் பாடிய ‘உசுரே நீதானே’ அந்த வரி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. ஏ.ஆர்.ரஹ்மான் […]
ஏ.ஆர்.ரஹ்மான் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான மரியான், அம்பிகாபதி, கலாட்டா கல்யாண் ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஹிட் ஆகி இருந்தது. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50 -வது படத்திற்கு இசையமைத்துள்ள காரணத்தால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. பாடல்களும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி இருந்தது. இருப்பினும் முதலில் பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் […]
தனுஷ் : எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தற்போது இயக்குனராகவும் படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், அவர் தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தினை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக பவர் பாண்டி என்ற திரைப்படத்தினை தனுஷ் இயக்கி இருந்தார். இயக்குனராக தனுஷிற்கு இது தான் இரண்டாவது படம். இந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், […]
ராயன் : தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (ஜூலை 26) -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அவருடன் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், படத்தினை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை […]
பிலிம்பேர் விருதுகள் 2023 : பிலிம்பேர் விருதுகள்ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த இசையமைப்பாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்பதை விவரமாக பார்க்கலாம். சிறந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1 சிறந்த நடிகர் விக்ரம் – கமல்ஹாசன் சிறந்த இயக்குனர் பொன்னியின் செல்வன் பகுதி 1 – மணிரத்னம் சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) திருச்சிற்றம்பலம்- […]
A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும். அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் […]
A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர். READ MORE – ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்! பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) […]
A.R.Rahman இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மளை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இன்பமோ, சோகமோ அவருடைய பாடல்களை கேட்டு தான் நமது நேரங்களை கழித்து வருகிறோம். read more- தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! சினிமா துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் ஏ.ஆர்ரஹ்மானின் பெரிய ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த லால் சலாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலை மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு […]
பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு […]