Tag: CCV

இந்த பொங்கல் விஜய் டிவிக்கு செம கலெக்ஷ்ன்!! நீண்டு கொண்டு போகும் புதுபட ரிலீஸ்!!

பண்டிகை நாட்கள் வருகிறது என்றாலே டெலிவிஷன்களில்  புதுப்படங்களை திரையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். டி.ஆர்பிக்காக சில சேனல்கள் 50 நாட்கள் கூட தாண்டாத நல்ல திரைப்படங்களை டிவியில் போட்டு விடுவார்கள். இந்நிலலயில் இந்த வருட பொங்கலுக்கு டி.ஆர்பிக்காக விஜய்.டிவி நான்கு புதுப்படங்களை திரையிட உள்ளனர். குடும்பமாக தியேட்டருக்கே போக வேண்டாம். அனைத்தும் டிவியிலேயே ஒளிபரப்பிவகடுவார்கள். இந்த வருட பொங்கலுக்கு விஜய் டிவியில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு , அருண் விஜய் நடித்த செக்கசிவந்த வானம், தனுஷ் […]

#VadaChennai 3 Min Read
Default Image

ரெடியானது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்து ஹிட்டாகி வருகின்றன. மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் அசராமல் நடித்து அதிலும் பெயர் வாங்கி விடுகிறார். அவர் நடிப்பில் ஜூங்கா, இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அவர் கடைசியாக நடித்த 96 படம் கூட இன்னும் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி எனும் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை […]

CCV 3 Min Read
Default Image

செக்கசிவந்த வானத்தை பாரட்டிய சூப்பர் ஸ்டார்!

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து கடந்தவாரம் வியாழனன்று வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு படத்தை வெகுவாக பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் பிண்ணனி இசையை ஏ.ஆர்.ரகுமான் நன்றாக இசையமைத்துள்ளார். சந்தோஷ்.சிவனின் கேமிரா காட்சிகள் நன்றாக இருந்தது எனவும் கூறியுள்ளார். DINASUVADU #ChekkaChivanthaVaanam… stellar performances ..@arrahman…matchless???? @santoshsivan…pure […]

#ManiRatnam 2 Min Read

நெல்லை ராம் தியேட்டரில் தளபதியின் ஒரு விரல் புரட்சி!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் முதல் சிங்கிள் ட்ராக் சிம்டாங்காரன் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இன்று இரண்டாவது சிங்கிள் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளியானது. இப்பாடல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பெரும்பாலோனரை ஈர்த்துள்ளது. தற்போது இந்த பாடலை திருநெல்வேலி ராம் தியேட்டரில் செக்கசிவந்த வானம் பட இடைவெளியின் போது ஒளிபரப்ப நிர்வாகம் முடிவு செய்துள்ளது. DINASUVADU

CCV 2 Min Read
Default Image

நான்கு ஹீரோ சேர்ந்தும் சூப்பர் ஸ்டாரை அமெரிக்காவில் அசைக்க முடியவில்லை! CCV வசூல்!!

கடந்த வாரம் வியாழன் அன்று விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இய்க்கத்தில் வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை லைகா நிறுவனம் வெளகயீடு செய்தது. மணிரத்னத்தின் மெட்ராஸ்.டாக்கீஸ் தயாரித்துள்ளது. இப்படம் வெளியாகி ரசிகர்களகளிடமும், விமசரகர்களிடமும்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படம் அமெரிக்காவில் வெளியாகி 542,000 டாலர்கள் வசூல் செய்து அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காலா 1.88 மில்லியன் வசூல் செய்து முதலிடத்தில் […]

#simbu 2 Min Read

ஏர்போட்டில் ரசிகர்களின் அன்பில் திளைத்து நின்ற சிம்பு!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து வியாழன் ரிலீஸான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் ரசிகய்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள்.மட்டும் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.  இந்நிலையில் படம் ரிலீஸாகும் போது வெளிநாட்டில் சூட்டிங்கில் இருந்த சிம்பு நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஏர்போர்ட்டில் பலத்த வரவேற்பை அளித்தனர். ரசிகர்கள் அன்பில் திளைத்த சிம்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றி […]

#ManiRatnam 3 Min Read
Default Image

செக்கசிவந்த வானம் முதல் நாள் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா??

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம் . இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 8 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. DINASUVADU

#ManiRatnam 1 Min Read

டிவிட்டரில் புகழ்ந்து தள்ளிய கௌதம் வாசுதேவ் மேனன்! மணிரத்னம் இஸ் பேக்!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இப்படத்தை பார்த்து புகழ்ந்து வருகின்றனர். இதில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில்  மணிரத்னத்தின் திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் நன்றாக இருப்பதாகவும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். DINASUVADU

#ManiRatnam 2 Min Read
Default Image

முதல் நாள் இத்தனை கோடி வசூலாகுமா? செக்கசிவந்த வானம் கலெக்ஷ்ன்!!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதன் புக்கிங் பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக நிரம்பி வருகிறது. இப்பட்த்தின் முதல் காட்சி நாளை காலை 5 மணிக்கு துவங்க உள்ளது. இதன் அனைத்து காட்சிகளும் எல்லா இடங்களிலும் எந்தவித தடையும் இல்லாமல் வெளியாகினால், இப்படம் முதல் நாளில் 8 கோடி வசூல் […]

#ManiRatnam 2 Min Read
Default Image

எனது கதாபாத்திரம் இதுதான்! உண்மையை போட்டுடைத்த அருண் விஜய்!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நாளை வெளிவரவுள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இப்படத்தில் நடித்த அருண் விஜய் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும்போது தனது கேரக்டரை பற்றியும் கூறியுள்ளார். அதாவது தியாகு(அருண் விஜய்) நன்கு படித்தவன், துபாயில் பெரிய முதலாளிகளுடன் டீல் பேசுபவன்,  கதையில் இன்ட்ரஷ்டிங்கான ரோல் என தனது கதாபாத்திரத்தை கூறியுள்ளார். DINASUVADU

#ManiRatnam 2 Min Read
Default Image

அதிரடி ஆக்சன் பங்காளி சண்டையா செக்கசிவந்த வானம்!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று காலை வெளியானது. இதில் அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கும் பங்காளி சண்டை போல படம் இருக்கும் என ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. இதில் சகோதரர்களாக அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி போலிஸாக நடித்துள்ளார். #ChekkaChivanthaVaanam Trailer #2 https://t.co/2JeCd7s2J2#CCVTrailer2 #CCV #ManiRatnam @MadrasTalkies_ @thearvindswami #STR @VijaySethuOffl @arunvijayno1 @prakashraaj #Jyotika @aditiraohydari @aishu_dil […]

#ManiRatnam 2 Min Read
Default Image

இத்தனை மணிக்கு வெளியாக உள்ளதா ட்ரெய்லர்!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ட்ரெய்லர் காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது DINASUVADU

#ManiRatnam 2 Min Read
Default Image

முதல் நாள் டிக்கெட்டை பெற படக்குழு நடத்தும் சூப்பர் போட்டி!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் நாள் ஷோ டிக்கெட்டை பெற படக்குழு ஒரு போட்டி வைத்துள்ளது. அது, போட்டியாளர் சிவந்தவானம் முன்னே தனது புகைபடத்தை எடுத்து அனுப்ப வேண்டும் இதில் நல்ல புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதல் நாள் டிக்கெட் வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. DINASUVADU

#ManiRatnam 2 Min Read
Default Image

செக்கசிவந்த வானம் இரண்டாவது ட்ரெய்லர் நாளை வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு , விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசைப்புயல் இசையில் உருவான பாடல்களுககு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. DINASUVADU

#ManiRatnam 1 Min Read
Default Image

வெளியானது ஏ.ஆர்.ரகுமானின் கள்ள களவானி! CCV அப்டேட்!!

மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்றபை பெற்றறுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றும் நிலையில் தற்போது கள்ள களவானி எனும் பாடல் வெளியாகியுள்ளது. DINASUVADU

#ManiRatnam 2 Min Read
Default Image

பெரியவர்களுடன் சிறியவர்களும் சென்று பார்க்கலாம்! செக்கசிவந்த வானம் சென்ஸார்டு ஓகே!!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் செக்கசிவந்த வானம் . இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் இன்று சென்சார் செய்யபட்டுள்ளது. அதில் குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு சென்று பார்க்கலாம் என யு/ஏ (U/A) சான்று அளிக்கபட்டுள்ளது. DINASUVADU

#ManiRatnam 1 Min Read
Default Image

பாரதி கண்ட புதுமை பெண்ணை காண அரவிந்த் சாமி போடும் புதிர்

நடிகர் அரவிந்த் சாமி தற்போது தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார்.  தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கசிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். அந்த படமானது இம்மாதம்.27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது டிவிட்டரில் பாரதி கண்ட புதுமைபெண்ணை காணத்தயாரா? என பதிவிட்டு ஓர் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதனை பற்றி தெரிந்து கொள்ள காத்ததிருங்கள் என கூறியுள்ளார். DINASUVADU Bharathi kanda pudhumai pennai kaana thayaara? #Payanam pic.twitter.com/mjasHRcieK — arvind swami (@thearvindswami) […]

aravind swamy 2 Min Read
Default Image

டிவிட்டரில் போட்டி வைத்து வெளியானது செக்கசிவந்த வானம் நான்காவது பாடல்

மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 27 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகிவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான கள்ள களவானி என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை வெளியிட டிவிட்டரில் ஒரு போட்டி வைத்தது. அதில் இந்த பாடல் வரியின் எழுத்ததுக்களை மாற்றி வைத்து இதனை 300 தடவை […]

#ManiRatnam 2 Min Read
Default Image

செக்க சிவந்த வானம் மூன்றாவது பாடல் வெளியீடு!

மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட ரிலீஸ் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று செவந்து போச்சு நெஞ்சு எனும் பாடல் வெளியாக உள்ளது. இதன் அறிவிப்பு போஸ்டரில் சிம்புவும், அருண் விஜயும் முகத்தில் ரத்தம் சொட்ட இருக்கும் புகைபடம் வெளியாகி உள்ளது. DINASUVADU

#ManiRatnam 1 Min Read
Default Image

செக்கசிவந்த வானம் திரைப்பட வீடியோ பாடல் இன்று வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இத்திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதில் மழைகுருவி பாடலின் ஒரு நிமிட வீடியோ மட்டும் இன்று மாலை வெளியாக உள்ளது. DINASUVADU

#ManiRatnam 1 Min Read
Default Image