மெகா ஸ்டாருடன் மோத காத்திருக்கும் ஜெயம் ரவி!

இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி என இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான

இயக்குனர்மோகன் ராஜா, நடிகர்ஜெயம் ரவிஎன இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றுதனி ஒருவன்.

இத்திரைப்படம் வெளியாகி சமீபத்தில்மூன்றாம் ஆண்டுநிறைவுற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகமோகன்.ராஜாதெரிவித்தார். இதில் கதாநாயகியாக நடிக்கநயன்தாரா, சயிஷாஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இப்படத்திற்க்கு முக்கிய பலமேசித்தார்த் அபிமன்யுகேரக்டர் தான். இந்த கேரக்ட்டரைஅரவிந்த்சாமிசெம ஷ்டைலாக கையாண்டிருப்பார். அந்த மாதிரியான வில்லன் கேரக்டரில் அடுத்ததாக யாரை நடிக்க வைப்பது என யோசித்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மலையாளமெகா ஸ்டார் மம்முட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

DINASUVADU