கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ‘கேரளா 2023 (Keraleeyam 2023)’ எனும் நிகழ்வு கொண்டாப்படுகிறது. இந்த ஒரு வார காலம் திருவனந்தபுரத்தில் கேரளா பற்றிய பல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. கேரளா 2023 (Keraleeyam 2023) விழாவினை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு […]
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக மம்முட்டியை கதாநாயகனாக வைத்து ‘பேரன்பு’ எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தினை மலையாள முன்னனி […]
மலையாளத்தில் மெகா ஸ்டாராக உள்ள மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக தமிழில் ‘தங்க மீன்கள்’ ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்திற்கு மதுரராஜா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வைஷாக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். இதனை படக்குழு தற்போது […]
கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களை இயக்கிய ராம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் பேரன்பு. இந்த திரைப்படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் ட்ரெய்லர் லிங்க் இதோ! DINASUVADU
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராம் அடுத்ததாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து பேரன்பு எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த தயாராகி படம் பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படம் பிப்ரவரியில் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. ரிலீஸ் தேதி பின்னர் குறிப்பிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றி தகவல்கள் […]
ஆந்திர மாநிலத்தில் 14வது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் வாழ்கை வரலாற்று படத்தில் மலையாள முன்னனி நடிகரான மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யாத்ரா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மஹி.வி.ராகவ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கறவே ரிலீஸான நிலையில் இரண்டாவது பாடல் புத்தாண்டில் வெளியாக உள்ளது. DINASUVADU
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய நல்ல படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக மலையாள முன்னனி நடிகர் மம்முட்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பேரன்பு என பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் அஞ்சலி. சமுத்திரக்கனி ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் […]
2.O படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளில் மும்முறமாக இறங்கிவிட்டார். அடுத்து இவர் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இதிலும் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் காஜல் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓர் முக்கிய வேடத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் […]
இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி என இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தனி ஒருவன். இத்திரைப்படம் வெளியாகி சமீபத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவுற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக மோகன்.ராஜா தெரிவித்தார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, சயிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்திற்க்கு முக்கிய பலமே சித்தார்த் அபிமன்யு கேரக்டர் தான். இந்த கேரக்ட்டரை அரவிந்த்சாமி செம ஷ்டைலாக […]