மோகன் ராஜா : அஜித்தின் 64-வது திரைப்படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாவது பாகத்தினை ஜெயம்ரவியை வைத்து எப்போது இயக்குவார் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மற்றோரு பக்கம் ஜெயம் ரவி தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதன் காரணமாக அவராலும் தனி ஒருவன் 2 படத்திற்கு சரியான கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், […]
தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் சமீபத்தில் தனி ஒருவன் திரைப்படத்தின் செக்கன்ட் பார்ட் எடுக்க முடிவு செய்துள்ளதாக வீடியோ மூலம் தெரிவித்தனர். மேலும் இதனையடுத்து அதற்கான 90% பணிகள் முடிந்து விட்டதாகவும் , தான் கமிட்டாகியுள்ள அனைத்து படங்களையும் முடித்து விட்டு தனி ஒருவன் – 2ல் கவனம் செலுத்த போவதாகவும் ஜெயம் ரவி […]
தனி ஒருவன் – 2 படத்திற்கான அப்டேட் விரைவில் வெளிவரும் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியுள்ளார். 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் […]
ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவருக்கும் பெரிய வெற்றியை பெற்று தந்த திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படம் மூலம் ஜெயம்ரவிக்கு தமிழ் திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல ரீமேக் இயக்குனர் என பெயரெடுத்து இருந்த ஜெயம் ராஜா இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். அரவிந்த் சாமிக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. தனி ஒருவன் 2 திரைப்படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகும் என கூறப்பட்டு வந்தது. ஜெயம் […]
ஜெயம் ரவி, இயக்குனர் மோகன் ராஜா இருவரின் திரைப்பயணத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் தனி ஒருவன். இப்படம் தமிழ் சினிமாவின் ஓர் மைல் கல் என சொல்லும் வகையில் ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் இடத்தை பெற்றது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்திருந்தனர். தற்போது அதற்கான நடிகர் நடிகைகளுக்கான தேடல் நடைபெறுகிறது. தனிஒருவன் முதல் பாகத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருப்பார். இரண்டிம் பாகத்தில் நடிக்க காஜல் […]
இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி என இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தனி ஒருவன். இத்திரைப்படம் வெளியாகி சமீபத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவுற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக மோகன்.ராஜா தெரிவித்தார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, சயிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்திற்க்கு முக்கிய பலமே சித்தார்த் அபிமன்யு கேரக்டர் தான். இந்த கேரக்ட்டரை அரவிந்த்சாமி செம ஷ்டைலாக […]
ரீமேக் ராஜா என பெயரெடுத்திருந்த ஜெயம்ராஜா, தான் சிறந்த இயக்குனர் எனபெயரெடுக்க கடுமையாக உழைத்து எடுக்கபட்ட திரைப்படம்தான் தனிஒருவன். இப்படம் இயக்குனர் மோகன் ராஜா-வை தனித்து கவனிக்க வைத்திருந்தது. இது மோகன் ராஜாவிற்க்கு மட்டுமல்ல நடிகர் ஜெயம் ரவி-க்கும் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதில் மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோர்களை தாண்டி ரசிகர்கள் பேசிய கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யு . அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஷ்டைலிஷான வில்லனாக வாழ்ந்திருப்பார். இப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய மெகா […]