இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி என இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தனி ஒருவன். இத்திரைப்படம் வெளியாகி சமீபத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவுற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக மோகன்.ராஜா தெரிவித்தார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, சயிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்திற்க்கு முக்கிய பலமே சித்தார்த் அபிமன்யு கேரக்டர் தான். இந்த கேரக்ட்டரை அரவிந்த்சாமி செம ஷ்டைலாக […]